The Indian Times

Meherezylaa – Official Video | Maanaadu | Silambarasan TR | Yuvan Shankar Raja | Venkat Prabhu | Kalyan

சிம்பு தமிழ் ரசிகர்களால் எஸ்.டி.ஆர் என்று செல்லமாக அழைக்கப்படுகிறார். இவரது ரசிகர்கள் தான் இவருக்கு பலம். சிம்பு சிறிது காலமாக படவாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தபோதிலும் இவரது ரசிகர்கள் இவரை கைவிடவில்லை. சிம்புவிற்கு தனது ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து கொண்டேதான் இருந்தனர். தற்போது சிம்பு உடல் எடையை குறைத்து அழகான தோற்றத்துடன் உள்ளார்.கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்டு ரசிகர்களை வியப்படைய செய்தார்.சமூகவளைதளங்களில் ரசிகர்களுடன் இணைந்தே இருப்பார் எஸ்.டி.ஆர். ஈஸ்வரன் படத்திற்கு பிறகு சிம்பு மாநாடு எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

Advertisement

இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் , எஸ்.ஜே சூர்யா என பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.சமீபத்தில் கூட இந்த படத்தின் பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில் தீபாவளிக்கு வெளியாக இருந்த மாநாடு திரைப்படம் சில காரணங்களுக்காக தள்ளி வைக்கப்பட்டு வரும் நவம்பர் மாதம் 25ம் தேதி திரைக்கு வர உள்ளது! இந்நிலையில் மாநாடு திரைபடக்குழுவினர் மக்களுக்கு அளித்த பிரத்யேக பேட்டி அளித்தனர்!அதில் கூட சிம்பு தனக்கு பலரும் பிரச்சனை தருவதாகவும் பிரச்சனைகளை தாம் பார்த்துக்கொள்வதாகவும் என்னை மாட்டும் ரசிகர்களாகிய நீங்கள் பார்த்து கொள்ளுங்கள் என ரசிகர்களிடம் கண்ணீர் மல்க வேண்டிக்கேட்டுக்கொண்டுள்ளார்!

Advertisement

பின்பு அதே மாநாடு படத்தில் உள்ள ஒரு பாடல் வெளியாகி மக்கள் பத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது! இப்பொழுது அந்த படத்தில் உள்ள ஒரு பிரத்யேக காட்சி வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது! இந்நிலையில் பல எதிர்ப்புகளை கடந்து மாநாடு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது! இந்நிலையில் மாநாடு படத்தில் வரும் “மெஹர்சைலா” என்னும் அழகிய பாடலின் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது! அந்த பாடலின் வீடியோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்! Watch The Video Below!…

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in