Thiraiyoadu Thoorigai Video Song | Radhe Shyam | Prabhas,Pooja Hegde | Justin Prabhakaran | Karky

தமிழக மக்களால் மகேந்திர பாகுபலி என அழைக்கப்படுபவர் தெலுங்கு திரைப்பட முன்னணி நடிகர் பிரபாஸ். தெலுங்கில் பல ஹிட்டான திரைப்படங்களை கொடுத்து அதிக ரசிகர்களை வைத்திருக்கும் தெலுங்கு நடிகர்களுள் இவரும் ஒருவர். இவர் நடித்து வெளி வந்த பாகுபலி திரைப்படம் அளவில்லா பெரும் புகழை இவருக்கு பெற்று தந்தது. தெலுங்கில் மட்டுமல்லாமல் உலகளவில் பிக பெரிய சாதனை பெற்ற படம் பாகுபலி .

கட்டாயம் படிக்கவும்  சொந்த பணத்தில் மூதாட்டிக்கு தள்ளுவண்டி வழங்கிய KPY BALA

Thiraiyoadu Thoorigai Video Song | Radhe Shyam | Prabhas,Pooja Hegde | Justin Prabhakaran | Karky 1

விளம்பரம்

சமீபத்தில் பிரபாஸ் நடித்து வெளிவந்த சாஹோ திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானாலும் வெற்றி படமாக அமையவில்லை. இதை தொடர்ந்து தற்போது பிரபாஸ் ராதே ஷியாம் பிரமாண்டமாக உருவாக்கப்படும் இந்த காதல் கதை இத்தாலியில் உள்ள ரோம் நகரில் மிகவும் அழகாக படமாக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகா போட்டோஷூட் புகைப்படங்கள்

Thiraiyoadu Thoorigai Video Song | Radhe Shyam | Prabhas,Pooja Hegde | Justin Prabhakaran | Karky 2

விளம்பரம்

இந்நிலையில், மஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவ-பார்வதியின் புராண காதலை எடுத்துரைக்கும் விதமாக இந்த படத்தின் போஸ்டர் வெளியாகியது.  இந்த பிரமாண்ட காதல் கதையின் போஸ்டர் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பதே உண்மை. அவ்வாறு இருக்கையில் இப்பொழுது ராதே ஷியாம் படத்திலிருந்து பாடல் ஒன்று வெளியாகி இருக்கிறது! அந்த பாடலை நீங்களும் பார்த்து மகிழுங்கள்! Watch The Video Below…

கட்டாயம் படிக்கவும்  அழகில் அனைவரையும் அசரவைக்கும் நடிகர் சாந்தனு பாக்யராஜ் மனைவி கிகி புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment