The Indian Times

கனா காணும் காலங்கள் தொடர் கவுதம் அபி திருமண புகைப்படங்கள் இதோ

மக்களை மகிழ்விக்க ஒருபோதும் தவறியதில்லை விஜய் தொலைக்காட்சி,பல பல நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களை அறிமுகம் செய்து மக்களை கவர்ந்து வருகிறது,தற்போது வரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் முதலிடத்தில் உள்ளது விஜய் தொலைக்காட்சி

இந்த தொலைக்காட்சி 90ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் விருப்பமான சேனல் ஆகும்,அவர்களை கவரும் வண்ணம் பல தொடர்களை அறிமுகப்படுத்தி அசத்தியது.

அதன்படி ஆரம்பகட்டத்தில் விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகிய தொடர்களில் ஒன்று கனா காணும் காலங்கள்,இந்த தொடருக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது, காரணம் இளைஞர்களின் பள்ளிப்பருவ காலத்தை நகைச்சுவையுடன் கூறியதால்,

எந்த தொடருக்கும் கிடைக்காத வரவேற்பு ஆனது இந்த தொடருக்கு கிடைத்தது,இதனால் பல சீசன்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகியது

Advertisement

இந்நிலையில் திடீரென இந்த சீரியல் நிறுத்தப்பட்டது பலருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது,தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த தொடரை மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்த தொடரும் பல லட்சம் ரசிகர்களை கவர்ந்துள்ளது,இந்த தொடரில் நடித்து வருபவர்கள் தான் தீபிகா மற்றும் ராஜா வெற்றி பிரபு,இருவரும் நல்ல நண்பர்களாக இருந்த நிலையில் இவர்களின் நட்பு காதலில் முடிந்தது.

இன்று இவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது,இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in