மல்லிப்பூ வச்சி வச்சி வாடுதே… செம்ம CUTE-ஆக ஆட்டம் போட்ட BIGBOSS ஜனனி மற்றும் குயின்சி

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழக மக்களிடம் பிரபலமாகியவர் ஜனனி.இவர் ஸ்ரீலங்காவை பூர்விகமாக கொண்டவர் .மேலும் இலங்கையில் பிரபல சேனலில் தொகுப்பாளராக இருப்பவர்.பிக் பாஸ் நிகழ்ச்சி 6வது சீசனில் வாய்ப்பு வரவும் அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு நிகழ்ச்சியில் களம் இறங்கினார்.ஜனனி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது விளையாட்டை காண்பித்து மக்கள் மனதில் இடமும் பிடித்தார். பல போட்டியாளர்களை நேருக்கு நேர் சந்தித்து,பொம்மை டாஸ்க்,பேக்கரி டாஸ்கில் என எல்லா டாஸ்க்கிலும் பட்டையை கிளப்பினார் ஜனனி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கதிர் வரும் வரை காத்திருந்து சாப்பிடு போடும் ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

மல்லிப்பூ வச்சி வச்சி வாடுதே... செம்ம CUTE-ஆக ஆட்டம் போட்ட BIGBOSS ஜனனி மற்றும் குயின்சி 1

விளம்பரம்

வாராம் தோறும் இவர் நாமினேட் ஆகினாலும் மக்களால் காப்பாற்றப்பட்டு விடுவார்.இறுதி வரை இவர் வருவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் குறைவான வாக்குகளை பெற்று வீட்டை விட்டு வெளியேறினார்.இது தமிழக ரசிகர்களுக்கும் ஸ்ரீலங்கா ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.ஜனனி வீட்டில் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட ரசிகர்களால் அதிகளவு ரசிக்கப்பட்டு ஷேர் செய்யப்பட்டு வருகிறது,தற்போது ஜனனிக்கு படவாய்ப்புகள் வந்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது

கட்டாயம் படிக்கவும்  உங்க அப்பாவை எங்கடி... ரோகிணியை மிரட்டும் விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

மல்லிப்பூ வச்சி வச்சி வாடுதே... செம்ம CUTE-ஆக ஆட்டம் போட்ட BIGBOSS ஜனனி மற்றும் குயின்சி 2

விளம்பரம்

தற்போது இவர் அண்மையில் நடைபெற்ற விஜய் தொலைக்காட்சி விருதில் பிக் பாஸ் போட்டியாளர் குயின்சி உடன் மல்லிப்பூ பாடலுக்கு மரண ஆட்டம் போட்டுள்ளார்.இந்த வீடியோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.இருவரின் நடனத்தினையும் ரசிகர்கள் பெருமளவு பாராட்டி வருகின்றனர்,இவர்களின் நடன வீடியோ தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  உங்களை மாமான்னு கூப்பிடலாமா என சரவணனிடம் பேசும் சரண்யா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment