சௌந்தர்யாவை காப்பாற்ற தீயில் சிக்கிய வெண்பா… உயிர் பிழைப்பாரா வெண்பா… பாரதி கண்ணம்மா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் முக்கிய தொடர் பாரதி கண்ணம்மா.இந்த தொடருக்கு ஏகப்பட்ட குடும்ப தலைவிகள் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.காரணம் இந்த சீரியலின் கதை அந்தளவுக்கு ரசிகர்களை ஈர்த்துள்ளது.கணவனால் சந்தேகப்பட்டு குழந்தைகளுடன் கைவிடப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கையை அப்படியே தொடராக எடுத்து மக்களை கவர்ந்துள்ளதே இந்த பாரதி கண்ணம்மாவின் வெற்றிக்கு ரகசியம் என்று சொல்லலாம்.முதல் சீசன் முடிந்தது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை ஏற்படுத்தியிருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மீன்றும் ஒன்றிணைந்த எதிர்நீச்சல் சீரியல் நடிகைகள் நந்தினி ரேணுகா..

சௌந்தர்யாவை காப்பாற்ற தீயில் சிக்கிய வெண்பா... உயிர் பிழைப்பாரா வெண்பா... பாரதி கண்ணம்மா 1

விளம்பரம்

இந்த தொடரின் இரண்டாவது பாகத்தினை எடுத்து ஒளிபரப்பி வருகிறது விஜய் தொலைக்காட்சி.இந்த பாரதி கண்ணம்மா சீசன் 2 வில் பாரதியாக ரோஜா சீரியலில் நடித்து பிரபலமாகிய சிபு நடித்து வருகிறார் .கண்ணம்மாவாக கண்ணம்மாவே நடித்து வருகிறார்.நடிக்க வந்த கண்ணம்மாவுக்கும் பாரதிக்கும் இடையே காதல் ஏற்படுகிறது அதே சமயம் வெண்பாவும் மீண்டும் என்ட்ரி கொடுக்கின்றார்.மேலும் கண்ணம்மாவை பழி தீர்க்க சரியான நேரத்திற்காக காத்திருக்கிறார் வெண்பா

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கலக்கும் குக் வித் கோமாளி கெமி

சௌந்தர்யாவை காப்பாற்ற தீயில் சிக்கிய வெண்பா... உயிர் பிழைப்பாரா வெண்பா... பாரதி கண்ணம்மா 2

விளம்பரம்

இந்நிலையில் வெண்பா அம்மா சௌந்தர்யாவை தீர்த்து கட்ட பிளான் செய்து அவரை குடிசையில் வைத்து தீ வைக்கின்றனர்,அங்கு வெண்பாவின் அப்பா இருப்பது தெரியாமலையே வெண்பா அம்மா இதனை செய்கிறார்,உடனே வெண்பா உள்ளே புகுந்து இருவரையும் காப்பாற்றி தீக்குள் அவர் மாறிவிடுகிறார்,இந்த ப்ரோமோ தற்போது ரசிகர்களிடம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சேலை! தலைநிறைய மல்லிப்பூ... கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி தனம்

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment