இணையத்தை கலக்கிய கறிக்குழம்பு வாசம் பாடலின் முழு வீடியோ இதோ

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்.எந்த படத்தில் நடிக்கிறாரா அந்த படத்தின் காதாபாத்திரமாக அப்படியே மாறிவிடும் திறமை கொண்டவர் இவர்.பிற நடிகர்கள் படத்தில் நடிக்கிறார்கள் என்பது தெரியும் ஆனால் இவர் இப்படத்தின் கதாபாத்திரமாக தான் வாழ்கிறார் என்பது படம் பார்க்கும் அனைவர்க்கும் தெரிந்ததே.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் பிரசாந்த் நடிக்கும் அந்தகண் படத்தின் டீசர் வெளியாகியது

இணையத்தை கலக்கிய கறிக்குழம்பு வாசம் பாடலின் முழு வீடியோ இதோ 1

விளம்பரம்

இவரை திரையில் ஆர்யா என்று யாரும் பார்க்கமாட்டார்கள் அந்த கதாபாத்திரமாக தான் பார்ப்பார்கள் அதுதான் இவரது பலமே..முன்னதாக இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் இவர் நடித்த திரைப்படம் சார்பட்டா பரம்பரை இந்த படம் நேரிடையாக அமேசான் ஓடிடியில் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  WEEK END-ஐ கணவருடன் வெளிநாட்டில் கொண்டாடும் நடிகை ராதிகா சரத்குமார்

விளம்பரம்

Embed video credits : JUNGLEE MUSIC TAMIL

இதனால் அடுத்தப்படத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்,இவர் தற்போது தனது 34வது படத்திற்காக இயக்குனர் முத்தையா உடன் கூட்டணி அமைத்துள்ளார்.இப்படத்திற்கு காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம் என பெயரிடப்பட்டுள்ளது.

விளம்பரம்

இணையத்தை கலக்கிய கறிக்குழம்பு வாசம் பாடலின் முழு வீடியோ இதோ 2

இப்படத்தில் கதாநாயகியாக வெந்து தணிந்தது காடு படத்தின் கதாநாயகி சித்தி இத்தானி நடித்துள்ளார்.இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரும்ஸ்டிக் நிறுவனம் இணைந்து தயாரித்து உள்ளது.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  சேலையில் அழகில் தாறுமாறாக இருக்கும் நடிகை பிரியங்கா மோகன் அழகிய புகைப்படங்கள்

இணையத்தை கலக்கிய கறிக்குழம்பு வாசம் பாடலின் முழு வீடியோ இதோ 3

இப்படம் அண்மையில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.இப்படத்தில் ஜிவி குரலில் வெளியாகிய கறிக்குழம்பு வாசம் பாடல் பட்டி தொட்டியெங்கும் ஹிட் அடித்தது தற்போது இப்படத்தின் வீடியோ பாடல் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment