AVM அருங்காட்சியகத்தை சுற்றிப்பார்த்த நடிகர் ரஜினியின் புகைப்படங்கள்

சினிமா உலகின் நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழில் உண்டு.இவர் நடிப்பு ஸ்டைல் என எல்லாவற்றிற்குமே பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை உலகளவு சேர்த்தவர்

AVM அருங்காட்சியகத்தை சுற்றிப்பார்த்த நடிகர் ரஜினியின் புகைப்படங்கள் 1

விளம்பரம்

வில்லனாகவும்,கதாநாயகனாகவும் தமிழ் சினிமாவை கலக்கியவர் ரஜினிகாந்த். இவரின் படம் வெளியாகும் நாளை இவரது ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவது வழக்கம்.

கட்டாயம் படிக்கவும்  துப்பாக்கி பட கதாநாயகி காஜல் அகர்வாலின் அழகிய புகைப்படங்கள்

AVM அருங்காட்சியகத்தை சுற்றிப்பார்த்த நடிகர் ரஜினியின் புகைப்படங்கள் 2

விளம்பரம்

பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள ஒரே நடிகர் ரஜினிகாந்த்.

AVM அருங்காட்சியகத்தை சுற்றிப்பார்த்த நடிகர் ரஜினியின் புகைப்படங்கள் 3

விளம்பரம்

அண்மையில் இவர் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கிய அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார்.இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி பெரும் சரிவினை கண்டது.இது ரஜினி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.

கட்டாயம் படிக்கவும்  தோழி குஷ்பு, ரம்பா மற்றும் கலாவை சந்தித்து மகிழ்ந்த நடிகை மீனா

AVM அருங்காட்சியகத்தை சுற்றிப்பார்த்த நடிகர் ரஜினியின் புகைப்படங்கள் 4

விளம்பரம்

இந்நிலையில் இவர் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.இது ரஜினியின் 169வது படம் ஆகும்.இப்படத்தில் நிச்சயம் வெற்றிக்கான வேண்டும் என கடுமையாக உழைத்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  தீம் பார்க்கில் விடுமுறையை கொண்டாடிய குக் வித் கோமாளி ஸ்ருஷ்டி

AVM அருங்காட்சியகத்தை சுற்றிப்பார்த்த நடிகர் ரஜினியின் புகைப்படங்கள் 5

சன் பிக்சர் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தினை தயாரித்து வருகிறது,அனிருத் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் ரஜினி போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்,இப்படத்தின்படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றுள்ளது.

AVM அருங்காட்சியகத்தை சுற்றிப்பார்த்த நடிகர் ரஜினியின் புகைப்படங்கள் 6

இந்நிலையில் நடிகர் ரஜினி சென்னையில் உள்ள ஏவிஎம் அருங்காட்சியகத்தை சுற்றி பார்த்துள்ளார்.இந்த புகைபடங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment