கண்டா வரச்சொல்லுங்க – கர்ணன் பாடல் வீடியோ | தனுஷ் | மாரி செல்வராஜ்

நடிகர் தனுஷின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் கர்ணன் இந்த படம் ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரவுள்ளது. படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ், வெளியீட்டு தேதியை டீஸருடன் அறிவித்து தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுருந்தார் , இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் மூடப்பட்டிருந்தது தனுஷ் படத்தின் செட்களில் இருந்து புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ராஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். தாணு தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் வேளாங்கன்னி ஆலயம் வந்த SANDY மாஸ்டர்

கண்டா வரச்சொல்லுங்க - கர்ணன் பாடல் வீடியோ | தனுஷ் | மாரி செல்வராஜ் 1

விளம்பரம்

மாரி செல்வராஜ் படத்தை பற்றி கூறும்போது அனைவரிடமிருந்தும் மிகப் பெரிய விடாமுயற்சியைக் கோரிய படம். இதை சாத்தியமாக்கிய தயாரிப்பாளர், கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், உதவி இயக்குநர்கள் மற்றும் கிராம மக்கள் தனுஷ் ஆகியோருக்கு, உங்கள் அனைவருக்கும் நன்றி. இதை மிகப் பெரிய மற்றும் மறக்கமுடியாத பயணமாக அமைந்தது. இந்நிலையிலில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.  படத்தின் முதல் பாடலான ‘கண்டா வரச் சொல்லுங்க’ இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். Watch the video below.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment