தீனா திருமணத்திற்கு மோதிரம் பரிசளித்து கட்டியணைத்து முத்தம் கொடுத்த KPY பாலா

எதையாவது சாதித்து விடலாம் என சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் செல்கின்றனர்.அதில் சாதித்தவர்கள் குறைவு.காரணம் முயற்ச்சி செய்யாததால்.எந்த வாய்ப்புகளும் நம்மை தேடி வராது,நாம் தான் வாய்ப்பை தேடி செல்ல வேண்டும் .

தீனா திருமணத்திற்கு மோதிரம் பரிசளித்து கட்டியணைத்து முத்தம் கொடுத்த KPY பாலா 1

விளம்பரம்

அப்படி வாழ்க்கையை தேடி சென்னை வந்த இளைஞர் தான் பாலா.எதாவது அங்கீகாரம் கிடைத்துவிடுமா என ஏக்கத்தில் சென்னை வந்த பாலா தனக்குள் ஆயிரம் சோகம் இருந்தாலும் பிறரை சிரிக்க வைக்கும் கருவியாக மாறினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கணவரின் பிறந்தநாளை கொண்டாடிய VIJAYTV அறந்தாங்கி நிஷா

விளம்பரம்

விஜய் டிவியில் கலக்க போவது யார் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி இன்று பல ரசிகர்களை தனது பக்கம் வைத்துள்ளார் பாலா.
கலக்க போவது யார் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி கடின உழைப்பினால் வெற்றியாளராக மாறினார்.பின்னர் அடிக்கடி நிகழ்ச்சிகளில் வந்து நகைச்சுவை செய்து கொண்டு சென்ற பாலாவுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிக பெரிய வாய்ப்பினை வழங்கியது.

கட்டாயம் படிக்கவும்  அழகில் ஹீரோயின்களை ஓரம்கட்டிய இயக்குனர் அட்லீ மனைவி ப்ரியா

தீனா திருமணத்திற்கு மோதிரம் பரிசளித்து கட்டியணைத்து முத்தம் கொடுத்த KPY பாலா 2

விளம்பரம்

இந்த நிகழ்ச்சி மூலம் கோமாளியாக களம் இறங்கி குக்குகளை கலாய்த்து மக்களை சிரிக்க வைத்து நல்ல வரவேற்பினை பெற்றார்.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாலாவின் நகைச்சுவைக்கு ரசிகர்கள் உண்டு. இவருக்காகவே இந்த நிகழ்ச்சியை பார்க்க பலர் உள்ளனர் என்று கூறினால் மிகையாகாது.வாரம் தோறும் புது புது வேடங்களில் வந்து அனைவரையும் கலாய்த்து சிரிக்க வைப்பதில் இவர் வல்லவர்

கட்டாயம் படிக்கவும்  பூஜையுடன் தொடங்கிய சர்தார் 2 படப்பிடிப்பு

தீனா திருமணத்திற்கு மோதிரம் பரிசளித்து கட்டியணைத்து முத்தம் கொடுத்த KPY பாலா 3

விளம்பரம்

தற்போது இவர் தீனா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்,அங்கு அவருக்கு மோதிரம் பரிசளித்து முத்தம் கொடுத்துள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment