நம்ம குரேஷியா இது…நம்பவே முடியல…மேடையில் மரண ஆட்டம் போட்ட KPY குரேஷி….

கலக்கப்போவது யாரு சீசன் 5ல் போட்டியாளராக அறிமுகமாகியவர் குரேஷி.தனது கடின உழைப்பினால் அந்த சீசனில் கடுமையாக போட்டியிட்டு டைட்டிலை தட்டி சென்றார்.கலக்கப்போவது யார் என்ற டைட்டிலை இவருக்கு வழங்கியதே சினிமாவில் கலக்கி வரும் சிவகார்த்திகேயன் தான்,இவரும் தனது வாழ்க்கையை இந்த டைட்டிலை வென்று தான் வாழ்க்கையை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற பிறகு குரேஷியின் திறமைக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை.நல்ல திறமை மிக்க மனிதர்,கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் இவர் செய்த காமெடி இன்றுவரை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது அந்தளவிற்கு காமெடி செய்து மக்கள் மனதில் நீங்காத இடத்தினை பெற்றவர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  ரசிகர்களுக்கு வித்தியாசமான CHALLENGE கொடுத்த VIJAYTV FARINA

நம்ம குரேஷியா இது...நம்பவே முடியல...மேடையில் மரண ஆட்டம் போட்ட KPY குரேஷி.... 1

விளம்பரம்

கலக்க போவது யார் நிகழ்ச்சிக்கு பிறகு சினிமாவில் பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.இந்நிலையில் அவருக்கு எந்த வாய்ப்பும் வரவில்லை இதனால் கிடைக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வாழ்க்கையை நடத்தி வந்தார்.இவரின் முயற்சிக்கு பலனாய் குக் வித் கோமாளி இரண்டாவது சீசனில் வாய்ப்பு கிடைத்தது.இதில் போட்டியாளராக கலந்துகொள்ளாமல் அவ்வப்பொழுது டாஸ்க்கிற்காக மட்டும் வந்துவிட்டு செல்வார்,அப்போது சில நேரம் வருவதற்கே நகைச்சுவை செய்து பலரையும் சிரிக்க வைத்து மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.இதனை தொடர்ந்து இம்முறை குக் வித் கோமாளி சீசன் 3ல் நிரந்தர கோமாளியாக களம் இறங்கினார்.

கட்டாயம் படிக்கவும்  கல்யாண கோலத்தில் மரண ஆட்டம் போட்ட VIJAY TV மௌனராகம் ரவீனா

நம்ம குரேஷியா இது...நம்பவே முடியல...மேடையில் மரண ஆட்டம் போட்ட KPY குரேஷி.... 2

விளம்பரம்

கோமாளியாக களம் இறங்கி அசத்தி வருகிறார்.இவரது காமெடிக்கு அளவே இல்லை,காமெடி மட்டுமில்லாமல் மிமிக்ரியும் இவருக்கு வரும் என்பதால் இரண்டையும் செய்து மக்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.நகைச்சுவை மட்டுமில்லாமல் நடனத்திலும் மாஸ் காட்டியுள்ளார் குரேஷி,அண்மையில் இவர் கலந்துகொண்ட கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் மாணவர்களுடன் இணைந்து நடனத்தில் பிரித்து எடுத்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் குரேஷிக்கு நகைச்சுவை தான் வரும் என்று பார்த்தல் நடனத்திலும் கலக்குகிறாரே என்று பாராட்டி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  மாமா ஊசி வேண்டாம்..பயமா இருக்கு....ஊசி போட பயந்த SHREYA SIDHU

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment