குட்டிஸ் ரகளை செய்த குட்டி பட்டாசு பாடல்! வைரல் வீடியோ

விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி. தற்போது இந்த நிகழ்ச்சியில் மிக்ஸ்வும் பிரபலமான குக் என்றால் அனைவரும் கூறுவது அஷ்வினை தான். அஸ்வின் குக்கு வித் கோமாளிக்கு முன்பே நிறைய குறும்படங்களில் நடித்துள்ளார். குக்கு வித் கோமாளியின் கலந்துகொண்ட பிறகு அவரது ரேஞ்சே மாறிவிட்டது என்றே கூறலாம். இந்நிலையில் சமீபத்தில் இவரது குட்டி பட்டாஸ் என்ற பாடல் வெளியாகி பெரியளவில் ஹிட்டானது.

கட்டாயம் படிக்கவும்  கரிகாலனுடன் பயங்கர சண்டையிடும் சக்தி... எதிர்நீச்சல் ப்ரோமோ

குட்டிஸ் ரகளை செய்த குட்டி பட்டாசு பாடல்! வைரல் வீடியோ 1

விளம்பரம்

இந்த பாடலுக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார்.இந்த பாடலை வெங்கி இயக்கியுள்ளார். இந்த பாடலில் அஸ்வினுக்கு இவருக்கு ஜோடியாக ரெபா மோனிக்கா ஜான் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமான விஜய் நடித்த பிகில் படத்தில் நடித்துள்ளார். தற்போது அஸ்வின் மற்றும் ரெபா நடித்த குட்டி பட்டாஸ் பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. கூடிய விரைவில் குக்கு வித் கோமாளி அஸ்வினை திரையில் கதாநாயகனாக பார்க்கலாம் என்று எதிர்பார்க்க படுகிறது.

கட்டாயம் படிக்கவும்  கல்யாணம் தர்ஷினிக்கு இல்லை தர்ஷனுக்கு.. Twist வைத்த AGS-ஆல் அதிர்ச்சியாகிய ஈஸ்வரி.. எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

இந்நிலையில் இந்த பாடலுக்கு பலர் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்து வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் 3 குட்டி பசங்க குட்டி பட்டாசு பாடலுக்கு cute ஆக வீடியோ செய்து பதிவிட்டுள்ளனர். இந்த பாடலில் குட்டி சிவாங்கியையும் சேர்த்து வைத்து வீடியோ பதிவு செய்துள்ளனர். இந்த விடியோவை சிவாங்கியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment