முடிவுக்கு வந்தது குக் வித் கோமாளி! கண்கலங்க வைக்கும் கோமாளிகளின் பதிவு. வீடியோ உள்ளே

விஜய் டிவி யின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று குக்கு வித் கோமாளி. வாரந்தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை ரசிக்காத ஆட்களே கிடையாது. ஒரு டிஷ்ஷை செய்து முடிப்பதற்குள் குக்குகள் பாடுபடுவதும் அவர்ககளுக்கு உதவுவதாக கூறி அவர்களை கோமாளிகள் வெச்சு செய்வதும் பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது. இந்த நிகழ்ச்சியில் வரும் ஒவ்வொரு கோமாளிகளுக்கும் சரி குக்குகளுக்கும் சரி அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  ராகினி பிறந்தநாளுக்கு கோதை மருத்துவமனையை பரிசாக வழங்கிய தமிழ்... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

முடிவுக்கு வந்தது குக் வித் கோமாளி! கண்கலங்க வைக்கும் கோமாளிகளின் பதிவு. வீடியோ உள்ளே 1

விளம்பரம்

வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ் வைக்கும் அளவிற்கு இருக்கும் அஸ்வின் ஷிவாங்கி யின் காதல் , செட்டில் ஒரு பெண்ணை விடாமல் அனைவரையும் டாவடிக்கும் புகழின் குறும்புத்தனம் , பாலாவின் கோர்வையான கிண்டல் வார்த்தைகள் பார்ப்பவர்களை கண்ணில் தண்ணீர் வரும் அளவிற்கு சிரிக்க வைக்கும். வாரம் வாரம் வந்து வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி முடிவுக்கு வந்து விட்டது.

கட்டாயம் படிக்கவும்  கோமதியை பயங்கரமாக கலாய்க்கும் மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

முடிவுக்கு வந்தது குக் வித் கோமாளி! கண்கலங்க வைக்கும் கோமாளிகளின் பதிவு. வீடியோ உள்ளே 2

விளம்பரம்

வரும் வாரத்தில் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் பைனல்ஸ நடக்க இருக்கிறது. பைனல்ஸ தகுதி பெற்ற குக்குகளான அஸ்வின் , பாபா பாஸ்கர் , கனி , ஷகிலா , பவித்ரா இறுதி போட்டிக்கு தயாராகி விட்டனர். இந்நிலையில் குக்கு வித் கோமாளியின் ரசிகர்கள் அனைவருமே சோகத்திற்காளாகியுள்ளனர். ரசிகர்கள் மட்டுமில்லாமல் கோமாளிகளும் தங்களின் சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  கேட்டரிங் திறப்பு விழாவுக்கு வந்த மினிஸ்டர்... கோபி முகத்தில் கரியை பூசிய பாக்கியா.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment