குழந்தையுடன் குறும்பு செய்த குக்கு வித் கோமாளி பாலா! viral video

கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியில் என்ட்ரி கொடுத்தார் பாலா. அதன் பிறகு பல நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் , பாலாவிற்கு அதிகளவில் புகழை பெற்றுத்தந்தது குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தான். விஜய் டிவி யின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று குக்கு வித் கோமாளி. வாரந்தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை ரசிக்காத ஆட்களே கிடையாது.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் சரவணன் பெண் பார்க்க வந்ததால் கோவத்தில் கிளம்பிய பெண்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

குழந்தையுடன் குறும்பு செய்த குக்கு வித் கோமாளி பாலா! viral video 1

விளம்பரம்

ஒரு டிஷ்ஷை செய்து முடிப்பதற்குள் குக்குகள் பாடுபடுவதும் அவர்ககளுக்கு உதவுவதாக கூறி அவர்களை கோமாளிகள் வெச்சு செய்வதும் பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது. இந்த நிகழ்ச்சியில் வரும் ஒவ்வொரு கோமாளிகளுக்கும் சரி குக்குகளுக்கும் சரி அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  முத்துவுக்கு கார் வாங்கி கொடுத்து சர்ப்ரைஸ் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விளம்பரம்

வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ் வைக்கும் அளவிற்கு இருக்கும் அஸ்வின் ஷிவாங்கி யின் காதல் , செட்டில் ஒரு பெண்ணை விடாமல் அனைவரையும் டாவடிக்கும் புகழின் குறும்புத்தனம் , பாலாவின் கோர்வையான கிண்டல் வார்த்தைகள் பார்ப்பவர்களை கண்ணில் தண்ணீர் வரும் அளவிற்கு சிரிக்க வைக்கும். இந்நிலையில் தற்போது பாலாவிடம் ஒரு பையன் பாலா ஆடும் பைத்தியபுடிச்ச வெட்டுக்கிளி டான்ஸை ஆடிக்கட்டும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  அர்ஜுனையும் பரமனையும் வீட்டிற்குள் அடைத்து வைத்து பேய் பயமுறுத்தும் தமிழ்.. தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

 

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment