பைக்கில் சென்று வாக்களித்த குக்கு வித் கோமாளி புகழ் வீடியோ!

விஜய் டிவி யின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று குக்கு வித் கோமாளி. வாரந்தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை ரசிக்காத ஆட்களே கிடையாது. ஒரு டிஷ்ஷை செய்து முடிப்பதற்குள் குக்குகள் பாடுபடுவதும் அவர்ககளுக்கு உதவுவதாக கூறி அவர்களை கோமாளிகள் வெச்சு செய்வதும் பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  அது இது எது சீசன் 3 ப்ரோமோ வெளியாகியது

பைக்கில் சென்று வாக்களித்த குக்கு வித் கோமாளி புகழ் வீடியோ! 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் வரும் ஒவ்வொரு கோமாளிகளுக்கும் சரி குக்குகளுக்கும் சரி அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ் வைக்கும் அளவிற்கு இருக்கும் அஸ்வின் ஷிவாங்கி யின் காதல் , செட்டில் ஒரு பெண்ணை விடாமல் அனைவரையும் டாவடிக்கும் புகழின் குறும்புத்தனம் , பாலாவின் கோர்வையான கிண்டல் வார்த்தைகள் பார்ப்பவர்களை கண்ணில் தண்ணீர் வரும் அளவிற்கு சிரிக்க வைக்கும்.

கட்டாயம் படிக்கவும்  ஈஸ்வரியை கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் ஆதி குண சேகரன்.. எதிர்நீச்சல் ப்ரோமோ

வாரம் வாரம் வந்து வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி முடிவுக்கு வந்து விட்டது.இந்நிலையில் நேற்று நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்காக குக்கு வித் கோமாளி பிரபலங்கள் பலர் வாக்களித்தனர். அதில் குக்கு வித் கோமாளி புகழ் கடலூருக்கு சென்று வாக்களித்தார். வாக்களிக்க அவர் பைக்கில் சென்ற பொது ரசிகர்கள் பலர் அவரை சுற்றி வளைத்து பைக்கில் பின்தொடர்ந்து சென்றனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  BB7 டைட்டில் வின்னர் அர்ச்சனாவின் தாறுமாறான போட்டோஷூட் புகைப்படங்கள்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment