The Indian Times

கிரிக்கெட் கிரவுண்டில் ButtaBomma டான்ஸ் ஆடிய வார்னர்

ஆஸ்ட்ரேலியா கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் இந்திய மக்களிடம் நல்லா அபிமானத்தை பெற்றுள்ளார். இவர் ஐ பி எல் போட்டியில் ஐதராபாத் அணியில் கேப்டன் ஆக விளையாடி வருகிறார்.

இவர் டிக் டாக் செய்வது என்று கிரிக்கெட் மட்டும் இல்லாமல் மற்ற வளைதளங்களிலும் தனக்கென்று ரசிகர் கூட்டம் ஒன்றை வைத்துள்ளார். அவ்வாறு இவர் செய்த டிக் டாக் ஒன்று தான் தெலுங்கு பாடலான புட்ட பொம்மா.Watch Video Below

இந்த பாடலை இவர் மனைவி மற்றும் குழந்தையுடன் டிக் டாக் செய்தது சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வந்தது. இதையடுத்து அவர் இந்த பாட்டுக்கு கிரிக்கெட் கிரவுண்டில் டான்ஸ் ஆடி அங்குள்ள அனைவரையும் உற்சாகப்படுத்தினார். இவரது இந்த குரும்பை ரசிகர்கள் அனைவரும் ரசித்து பார்த்தனர்.Watch Video Below

https://www.youtube.com/watch?v=7WloEleQxBA&ab

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in