The Indian Times

பாலாஜி ஷிவானிக்கு கிஸ் கொடுத்தாரா? பிக் பாஸ் வீட்டுக்குள் இன்னொரு சர்ச்சை

பிக் பாஸ் வீட்டுக்குள் பாலாஜி ஷிவானி இருவருமே நெருக்கமான நட்பு கொண்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலாஜி ஷிவானிக்கு நெற்றியில் முத்தம் கொடுத்தார் என அனைவராலும் பரபரப்பாக பேசப்பட்டது.

கடும் விமர்சனங்களை சம்பாதித்தது. இதில் தற்போது இன்னொரு சர்ச்சை எழுந்துள்ளது. அவர் முத்தம் கொடுக்கும் காட்சி வெளியாகியுள்ளது என பல்வேறு தரப்பினர் வதந்தி கிளப்பி கொண்டுள்ளனர்.ஆனால் அவர் இது போல எதுவும் செய்யவில்லை என்று உறுதியாகியுள்ளது. Watch 2 Video Clearly Below

Advertisement

இவர்கள் இருவரும் காதலர்கள் எனும் சர்ச்சைகளுக்கு ஆளாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இது போன்று வதந்திகள் பரவி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in