The Indian Times

விஜய் 2ஆயிரம் பேரை அடிக்கிறாரு, நம்புற மாதிரியே இல்லை – LEO ப்ளூசட்டை மாறன் விமர்சனம்

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் அது தளபதி விஜய் மட்டும் தான்.இவர் நடித்த அனைத்து படங்களும் நூறு கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களுக்கு தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அந்த அளவிற்கு தளபதி விஜய் ரசிகர்கள் அவரை நேசித்து வருகின்றனர்.பல போராட்டங்கள் விமர்சனங்களை சந்தித்து எதிலும் விட்டுக்கொடுக்காமல் பின்வாங்காமல் தொடர்ந்து போராடி இன்று இவ்வளவு பெரிய இடத்தினை அடைந்துள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துள்ளார்.இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது,இப்படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடித்துள்ளார்,அனிருத் இசையமைத்துள்ளார்,செவென் ஸ்க்ரீன் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.இப்படத்தினை சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தற்போது விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

Advertisement

இதை, படத்தில் ஹீரோ அடிக்கிறதை நம்புற மாதிரியே இல்லை,வீடியோ கேம்ல அடிக்கிற மாதிரி 2ஆயிரம் பேரை தூக்கி போட்டு மிதிக்காரு,இந்த படம் ஹிஸ்டரி ஆப் வயலோன்ஸ் ரீமேக் முதல் பாதிலேயே அந்த கதை முடிச்சிட்டு,இரண்டாவது பாதியில அவங்க சரக்க இறக்கி படத்தை காலி பண்ணிட்டாங்க,வில்லன் கதாபாத்திரம் STRONG-ஆ இல்லை சிறப்பு தோற்றத்திலும் எந்த சிறப்பும் இல்லை என கூறி கலாய்த்துள்ளார்

Embed Video Credits : TAMIL TALKIES

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in