லியோ படத்தில் அனைவரையும் கவர்ந்த வில்லன் யாருடா பாடல் வெளியாகியது

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் அது தளபதி விஜய் மட்டும் தான்.இவர் நடித்த அனைத்து படங்களும் நூறு கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களுக்கு தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அந்த அளவிற்கு தளபதி விஜய் ரசிகர்கள் அவரை நேசித்து வருகின்றனர்.பல போராட்டங்கள் விமர்சனங்களை சந்தித்து எதிலும் விட்டுக்கொடுக்காமல் பின்வாங்காமல் தொடர்ந்து போராடி இன்று இவ்வளவு பெரிய இடத்தினை அடைந்துள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நந்தி மலையில் குளு குளுவென விடுமுறையை கொண்டாடிய எதிர்நீச்சல் ஜனனி

லியோ படத்தில் அனைவரையும் கவர்ந்த வில்லன் யாருடா பாடல் வெளியாகியது 1

விளம்பரம்

இவருக்கு அண்மையில் வாரிசு படம் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது மேலும் 11 நாட்களில் உலகம் முழுவதும் 250 கோடிகளையும் பெற்று சாதனை படைத்துள்ளது.இப்படத்தினை தொடர்ந்து லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துள்ளார்.இப்படத்திற்கு அனிருத்இசையமைக்க,செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ இப்படத்தினை தயாரித்துள்ளது.இப்படத்தில் சஞ்சய் தத்,அர்ஜுன்,த்ரிஷா,மிஸ்கின்,சாண்டி ,பிக் பாஸ் ஜனனி என பெரும் நட்சத்திரங்கள் பட்டாளங்கள் நடித்துள்ளது.இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது

கட்டாயம் படிக்கவும்  திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் சிவகார்த்திகேயன்

லியோ படத்தில் அனைவரையும் கவர்ந்த வில்லன் யாருடா பாடல் வெளியாகியது 2

விளம்பரம்

இப்படத்தில் இடம்பெற்றுள்ள வில்லன் யாருடா பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது.அந்த வரிசையில் தற்போது இப்படத்தின் பாடலை ரசிகர்களுக்காக படக்குழு வெளியிட்டுள்ளது.இப்பாடல் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

விளம்பரம்

Embed Video Credits : SONY MUSIC SOUTH

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment