The Indian Times

படுத்தப்படுக்கையாக மருத்துவமனையில் கிடக்கும் நடிகை சுனைனா.. சோகத்தில் ரசிகர்கள்

2005 ஆம் ஆண்டு வெளியாகிய குமார் மற்றும் குமாரி என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகமாகியவர் சுனைனா,இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை இருப்பினும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தார்.பின்னர் இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவே அதனை பயன்படுத்திக்கொண்டு தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கினார்,இவர் முதலில் காதலில் விழுந்தேன் என்ற படத்தில் நகுலுக்கு ஜோடியாக நடித்து அறிமுகம் ஆகினார்.

Advertisement

இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்று கொடுத்தது,இப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தார் சுனைனா,இப்படத்தினை தொடர்ந்து தமிழில் படங்கள் நடிக்க தொடங்கினார்.பின்னர் இவர் நடிப்பில் வெளியாகிய மாசிலாமணி திரைப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உருவெடுத்து நடிக்க தொடங்கினார்,தற்போது தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார்.

Advertisement

இந்நிலையில் இவர் மருத்துவமனையில் படுத்தப்படுக்கையாக இருக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர் மேலும் அவர் மீண்டும் நலமுடன் வர ஆறுதல்களை கூறி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in