இதெல்லாம் ஒரு பிழைப்பா.. கேவலமா இல்லையா உனக்கு… பாண்டியை திட்டிய சக்தி.. மகாசங்கமம் ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ஹிட் சீரியல்கள் தான் அந்த வரிசையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்புகளை பெற்றுள்ளது. அண்ணன் தம்பிகள் வாழ்க்கையை மையமாக கொண்டு கதையை இயக்கியுள்ளதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சிறகடிக்க ஆசை சீரியல் அண்ணாமலையின் 60வது திருமண நாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

இதெல்லாம் ஒரு பிழைப்பா.. கேவலமா இல்லையா உனக்கு... பாண்டியை திட்டிய சக்தி.. மகாசங்கமம் ப்ரோமோ 1

விளம்பரம்

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வர உள்ளது,குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்துள்ளதால் இந்த தொடர் முடிவடைய உள்ளது.ரசிகர்களிடம் இது சோகத்தினை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது இந்த தொடரின் சீசன் 2 வெளியாக உள்ளது,இதில் பாண்டியன் ஸ்டோர்ஸ்ல் இந்த முறை அப்பா மற்றும் பையன்களுக்கு இடையே நடக்கும் இனிய உறவுகளை காண்பித்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மூன்றாவது முறையாக அம்மாவாகிய வாரணம் ஆயிரம் நடிகை சமீரா ரெட்டி

இதெல்லாம் ஒரு பிழைப்பா.. கேவலமா இல்லையா உனக்கு... பாண்டியை திட்டிய சக்தி.. மகாசங்கமம் ப்ரோமோ 2

விளம்பரம்

தற்போது இந்த சீரியலும் பாக்கியலட்சுமி சீரியலும் ஒன்றாக சங்கமித்து உள்ளனர்.இந்த ப்ரோமோவில், ராஜிக்கும் கதிருக்கும் பாக்கியா திருமணம் செய்து வைக்கிறார். மேலும் கோமதி கேட்டுக்கொண்டதன்படி இருவரையும் வீட்டில் ஒப்படைக்க வந்துள்ளார். பாண்டிதான் இந்த கல்யாணத்தை செய்துவைத்ததாக கூறி சக்தி பாண்டியை கண்டபடி திட்டுகிறார்.

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி ஜோயாவின் அழகிய புகைப்படங்கள்

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment