The Indian Times

புலிங்கோ போல் Scooty யில் ரகளை செய்த ராஷ்மிகா! Viral video

Watch the video below தற்போது ட்ரெண்டில் இருக்கும் நடிகைகளில் ஒருவர் நடிகை ராஷ்மிகா. இவர் தெலுகு திரையுலகில் முன்னணி நடிகையாக வளம் வருகிறார். இதை தொடர்ந்து இவருக்கு தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழிலும் அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். க்ரிக் பார்ட்டி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ராஷ்மிகா. தெலுங்கில் இவர் நடித்த கீதாகோவிந்தம் திரைப்படம் ரசிகர்களிடையே வெற்றிப்பட்டது. இதனால் புகழின் உச்சத்திற்கு சென்றார்.

Advertisement

இதை தொடர்ந்து இவர் நடித்த டாப்பு டக்கர் பாடலும் சமூகவலைத்தளங்களில் பட்டையை கிளப்பியது. தெலுங்கு படங்களில் நடித்து வந்த ரஷ்மிக தற்போது சமீபத்தில் தமிழ் திரையுலகிற்கு என்ட்ரி கொடுத்தார். கார்த்தி நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் தற்போது வெளிவந்த படமே சுல்தான். சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்துவைத்துள்ளார் ரஷ்மிக்கா. இந்த திரைப்படம் Watch the video below

Advertisement

மக்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதை தொடர்ந்து இன்னும் பல தமிழ் படங்களில் ராஷ்மிகா நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இவர் சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை தான். அவ்வப்போது வீடியோக்களையும் பதிவிட்டுருவருகிறார். இந்நிலையில் தற்போது இவர் ஜாலியாக ஸ்கூட்டி ஓட்டும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Watch the video belowvideo embeded credits to indiaglitz youtube channel 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in