மைனரு வேட்டி கட்டி பாடல் வீடியோ வெளியாகியது

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் நானி,தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழிலும் இவர் நடிப்பிற்கு ரசிகர்கள் உள்ளனர்.இவர் 2008 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியாகிய அட்டா சம்மா படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார்.வெப்பம் படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார்.

மைனரு வேட்டி கட்டி பாடல் வீடியோ வெளியாகியது 1

விளம்பரம்

அதன்பின் இவருக்கு தமிழில் வெளியாகிய நான் ஈ படம் நல்ல வரவேற்பினை பெற்றது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  வெளியாகிய கங்குவா படத்தின் First Single "Fire Song" வீடியோ இதோ

விளம்பரம்

Embed video credits : SAREGAMA TAMIL

தற்போது நானி தொடர்ந்து நல்ல கதைகளை கேட்டு நடித்து வருகிறார். இடையில் சில படங்கள் சரியாக வரவேற்பினை பெறாததால் இனி நடிக்கும் படங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என நடித்து வருகிறார்.தற்போது இயக்குனர் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் தசரா படத்தில் நடித்து வருகிறார்.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி மீனாவின் அழகிய புகைப்படங்கள்

மைனரு வேட்டி கட்டி பாடல் வீடியோ வெளியாகியது 2

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்,கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் பாடல் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று இருந்தது.

விளம்பரம்

மைனரு வேட்டி கட்டி பாடல் வீடியோ வெளியாகியது 3

இப்படம் நாளை நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது.இந்நிலையில் தற்போது இப்படத்தில் இடம் பெற்று ஹிட் அடித்த மைனர் வேட்டி கட்டி பாடல் வீடியோவை வெளியிட்டுள்ளது.இந்த வீடியோ பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பிக் பாஸ் சுஜா வருணே வீட்டு சுமங்கலி பூஜையில் கலந்துகொண்ட நடிகை இந்திரஜா ரோபோசங்கர்

மைனரு வேட்டி கட்டி பாடல் வீடியோ வெளியாகியது 4

கீர்த்தி சுரேஷின் நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.ரசிகர்கள் கீர்த்தியின் நடனத்தினை பெருமளவு பாராட்டி வருகின்றனர்.அந்தளவுக்கு ரசிகர்களை கவர்ந்துள்ளது இப்பாடல்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment