அழகு கொஞ்சும் நடிகை ராதாவின் கலக்கல் குடும்ப புகைப்படங்கள்

இயக்குனர் சிகரம் பாரதி ராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் நடிகை ராதா.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு சினிமாவில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

அழகு கொஞ்சும் நடிகை ராதாவின் கலக்கல் குடும்ப புகைப்படங்கள் 1

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து பல முன்னணி படங்களில் நடித்து மிக பிரபலமாகினார்.இவர் நடித்த முதல் மரியாதை படம் இவருக்கு மேலும் சிறப்பினை பெற்றுக்கொடுத்தது.

அழகு கொஞ்சும் நடிகை ராதாவின் கலக்கல் குடும்ப புகைப்படங்கள் 2

விளம்பரம்

இவர் தமிழில் மட்டுமில்லாமல்,தெலுங்கு,கன்னடம் போன்ற மொழி சினிமாக்களிலும் பல படங்களில் நடித்துள்ளார்.இவர் பல முன்னணி நட்சத்திரங்களுக்கு கதாநாயகியாக நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  மனைவி பிரியா உடன் போட்டோஷூட்டில் கலக்கும் இயக்குனர் அட்லீ

அழகு கொஞ்சும் நடிகை ராதாவின் கலக்கல் குடும்ப புகைப்படங்கள் 3

விளம்பரம்

தற்போது படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருக்கும் ராதா,தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார்.இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகன் உள்ளார்.

அழகு கொஞ்சும் நடிகை ராதாவின் கலக்கல் குடும்ப புகைப்படங்கள் 4

விளம்பரம்

தாயை போலவே சினிமாவில் சாதிக்க வேண்டும் என கார்த்திகா மற்றும் துளசி என்ற இரண்டு மகள்களும் சினிமாவில் களம் இறங்கினர்.அதில் கார்த்திகா நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக கோ படத்தில் அறிமுகம் ஆகினார்.இப்படம் பெரும் வரவேற்பினை பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  சேலை கட்டும் அழகில் நயன்தாராவையே ஓரம்கட்டிய பிக் பாஸ் ஜனனியின் அழகிய புகைப்படங்கள்

அழகு கொஞ்சும் நடிகை ராதாவின் கலக்கல் குடும்ப புகைப்படங்கள் 5

இரண்டாவது மகள் துளசி கடல் படத்தில் கவுதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக அறிமுகம் ஆகினார்.இப்படத்திற்கு பிறகு ஒரு படம் மட்டுமே தமிழ் சினிமாவில் நடித்துள்ளார்.அதன்பின் இவருக்கான அங்கீகாரம் சினிமாவில் கிடைக்காததால் தற்போது விலகிவிட்டார்.

கட்டாயம் படிக்கவும்  வீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த யுவினாவின் பிறந்தநாள் புகைப்படங்கள்

அழகு கொஞ்சும் நடிகை ராதாவின் கலக்கல் குடும்ப புகைப்படங்கள் 6

ராதாவிற்கு கிடைத்த வரவேற்பு அவர்களது இரண்டு மகள்களுக்கும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்து வருகிறார். இவரின் கொஞ்சி கொஞ்சி பேச்சும் பேச்சுக்கு இன்று வரை பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

அழகு கொஞ்சும் நடிகை ராதாவின் கலக்கல் குடும்ப புகைப்படங்கள் 7

ராதிகாவின் குடும்ப புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.இந்த புகைப்படங்களை ரசிகர்கள் ஆர்வமாக பார்த்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment