புதியதாக வாங்கிய BMW பைக்கில் ரைடு செல்ல ஆரம்பித்த மஞ்சு வாரியார்

மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் மஞ்சு வாரியார்.அந்த அளவிற்கு சினிமாவில் உயரம் தொட்டுள்ளார்.இவர் முதலில் தூர்தர்ஷன் சேனலில் ஒளிபரப்பாகிய நாடகத்தின் மூலம் தான் சினிமாவிற்குள் நுழைந்தார்.

புதியதாக வாங்கிய BMW பைக்கில் ரைடு செல்ல ஆரம்பித்த மஞ்சு வாரியார் 1

விளம்பரம்

இவர் வெள்ளித்திரையில் முதல் முதலில் 1995 ஆம் ஆண்டு வெளியாகிய சாக்ஷ்யம் என்ற மலையாளப்படத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.அதனை தொடர்ந்து முழுக்க மலையாள படங்களில் மட்டும் கவனம் செலுத்தி நடிக்க தொடங்கி மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.இதுவரை தமிழ் சினிமா பக்கம் வராத இவர்,2019 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகிய அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து அசத்தி இருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  கேரளத்து கதகளி ஆடணும் போல் தோணுதே... கேரளா சேலையில் கலக்கும் BIGGBOSS ஜனனி புகைப்படங்கள்

புதியதாக வாங்கிய BMW பைக்கில் ரைடு செல்ல ஆரம்பித்த மஞ்சு வாரியார் 2

விளம்பரம்

இந்த நடிப்பினால் தமிழ் சினிமாவையே தனது பக்கம் திரும்ப செய்து,இவரை இத்தனை நாள் உபயோகிக்கவில்லையே என்று இயக்குனர்கள் வருந்தும் அளவிற்கு தனது நடிப்பு திறமையை காண்பித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.தற்போது வினோத் இயக்கத்தில் அஜித்குமாற்கு ஜோடியாக மஞ்சு வாரியார் துணிவு படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  ஜவான் படத்தை காண மனைவி பிரியா உடன் வந்த அட்லீ புகைப்படங்கள்

புதியதாக வாங்கிய BMW பைக்கில் ரைடு செல்ல ஆரம்பித்த மஞ்சு வாரியார் 3

விளம்பரம்

இவர் அஜித் உடன் இணைந்து அண்மையில் பைக் ரைடு செய்திருந்தார்.இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.இந்நிலையில் அஜித் உடன் செய்த பைக் சாகசம் பிடித்து போகவே அஜித் வைத்திருப்பது போல பல லட்சம் மதிப்பிலான பைக் ஒன்றை வாங்கியுள்ளார்,தற்போது இவர் முழு பைக் ரைடர் ஆக மாறியுள்ளார்,இந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  நீ தான் எனது தேவதையே... முதல் திருமண நாளை செம்ம ROMANTIC-ஆக கொண்டாடிய ரவீந்தர் மஹாலக்ஷ்மி

புதியதாக வாங்கிய BMW பைக்கில் ரைடு செல்ல ஆரம்பித்த மஞ்சு வாரியார் 4

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment