The Indian Times

குடும்பத்துடன் குத்தாட்டம் போட்ட தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகைகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தமிழும் சரஸ்வதியும்.இந்த தொடர் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்த நாடகத்தினை திருமதி செல்வம்,தெய்வமகள்,தென்றல்,நாயகி போன்ற வெற்றித்தொடர்களை இயக்கிய குமரன் இயக்குகிறார்.இதில் கதாநாயகனாக பிரபல தொகுப்பாளர் மற்றும் நடிகர் தீபக் ஹீரோவாக நடித்துள்ளார்,ஹீரோயினாக பிரபல தொகுப்பாளினியும்,நடிகையுமான நக்ஷத்திரா நடித்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

கதாநாயகனாக நடிக்கும் தீபக் சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி பல சீரியல்களில் நடித்துள்ளார்.மேலும் இவனுக்கு தண்ணில கண்டம் என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகம் ஆகினார்.இந்த நாடகத்தில் நடித்ததில் மூலம் தற்போது தீபக்கிற்கு ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அதேபோல் கதாநாயகிக்கும் பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது,இவ்வாறு வெற்றிநடை போட்டு வருகிறது.

Advertisement

தற்போது இந்த சீரியல் நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஒன்றாக இணைந்து குத்தாட்டம் போட்டுள்ளனர்,இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.ரசிகர்கள் இவர்களின் நடனத்தினை பெருமளவு பாராட்டி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in