தெலுங்கு பிக் பாஸில் புகைபிடிக்கும் ஷகீலா – வெளியாகிய புகைப்படத்தால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஷகீலா.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சினிமாவிற்கு இவர் ப்ளே கேள்ஸ் என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவிற்குள் நுழைந்தார்.இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் 110 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.தமிழில் இவை நடித்த ஜெயம் மற்றும் பாஸ் என்கிற பாஸ்கரன் படம் இவருக்கு நல்ல வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றுக்கொடுத்தது.இவருக்கு பல ரசிகர்கள் இன்று வரை உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  குலதெய்வம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் சரத்குமார் ராதிகா

தெலுங்கு பிக் பாஸில் புகைபிடிக்கும் ஷகீலா - வெளியாகிய புகைப்படத்தால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி 1

விளம்பரம்

ஆபாச பட நடிகை என்று இருந்த இவரின் பெயரை அம்மா என புனிதமாக மாற்றிய நிகழ்ச்சி குக் வித் கோமாளி நிகழ்ச்சி.குக் வித் கோமாளி நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் சகீலாவிற்கு போட்டியாளராக வாய்ப்பு கிடைத்தது.இதில் கலந்துகொண்டு நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றார்.மேலும் நிகழ்ச்சியில் உள்ள கோமாளிகள் இவரை அம்மா அம்மா என கூறி தமிழ்நாடு முழுவதும் சகீலாவிற்கு அம்மா பெயர் கிடைத்தது.மேலும் ஷகீலா பல திருநங்கைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.சீசன் இரண்டில் போட்டியாளராக களம் இறங்கி சமைத்து அனைவரையும் அசத்தினார்.நடுவர்களையே தனது சமயலால் ஆச்சாரியப்பட வைத்தார்.அந்தளவிற்கு சமையலில் கைதேர்ந்தவர் இவர்

கட்டாயம் படிக்கவும்  துப்பாக்கி பட கதாநாயகி காஜல் அகர்வாலின் அழகிய புகைப்படங்கள்

தெலுங்கு பிக் பாஸில் புகைபிடிக்கும் ஷகீலா - வெளியாகிய புகைப்படத்தால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி 2

விளம்பரம்

தற்போது சகிலாவிற்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ஒரு நல்ல பெயர் உள்ளது,இந்நிலையில் இவர் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார்,அங்கு இவர் புகைபிடிக்கும் காட்சிகள் வெளியாகி தமிழ் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது,என்ன ஷகீலாமா இப்படி பண்ணுறீங்க என ரசிகர்கள் கேள்விகளும் கேட்டு வருகின்றனர்,இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment