த்தா** உன்ன விடமாட்டேன் டா – மாஸ்டர் சூப்பர் காட்சி

விஜய்யின் 64-வது படமான ‘மாஸ்டர்’ திரையில் வெளியாகியுள்ளது. பெரும்தோற்று நடவடிக்கை காரணமாக ஐம்பது சதவிகிதம் இறக்கைகளுடன் திரைப்படங்கள் இயங்கினாலும் கிட்ட தட்ட ஒரு வருட இடைவெளிக்கு பிறகு வரும் பெரிய படம் என்பதால் சினிமா ரசிகர்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது. விஜய் ரசிகர்கள் நீண்ட காலத்திற்குப் பிறகு தங்கள் ஹீரோவை பெரிய திரைகளில் பார்க்க உற்சாகமாக உள்ளனர். விஜய் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக வந்துள்ள இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இந்த Amazon prime trailer வீடியோவை கீழே பாருங்க.

த்தா** உன்ன விடமாட்டேன் டா - மாஸ்டர் சூப்பர் காட்சி 1

விளம்பரம்

அனிருத் இசையில் வெளியாகவுள்ள இந்தப் படத்தில், விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கிறார்கள். பவானி என்ற கேரக்டரில் மிரட்டல் வில்லனாக நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. ஆண்ட்ரியா, சாந்த்னு, அர்ஜுன் தாஸ், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவுடன் இணைந்து எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்களால் கூட்டாக தயாரித்துள்ள்ளனர். Watch the Amazon prime trailer video below. 

விளம்பரம்

Video Credits: Amazon Prime – Master Prime Release on 29 Jan 2021

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment