The Indian Times

மாஸ்டர் வாத்தி கம்மிங் – முழு பாடல் வீடியோ

ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக வெளியான படம் மாஸ்டர் பெரும்தோற்று நடவடிக்கை களையும் தாண்டி திரையரங்குகளில் கெத்தாக வெளியாகை ரசிகர்களை மகிழ்வித்தது இந்தப்படம். விஜய் விஜய் சேதுபதி என பிரபலன்கள் நடித்துள்ள இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், பவானி என்ற கேரக்டரில் மிரட்டல் வில்லனாக நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. ஆண்ட்ரியா, சாந்த்னு, அர்ஜுன் தாஸ், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் இந்தப் படத்தில் வாத்தி  கமிங் பாடல் வெளியாகியுள்ளது. Watch the video below.

Advertisement

பெரும்தோற்று காரணமாக ஐம்பது சதவிகிதம் இறக்கைகளுடன் திரைப்படங்கள் இயங்கினாலும் கிட்ட தட்ட ஒரு வருட இடைவெளிக்கு பிறகு வரும் பெரிய படம் என்பதால் சினிமா ரசிகர்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது. விஜய் ரசிகர்கள் நீண்ட காலத்திற்குப் பிறகு தங்கள் ஹீரோவை பெரிய திரைகளில் பார்க்க உற்சாகமாக உள்ளனர். விஜய் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக வந்துள்ள இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in