The Indian Times

ரம்யா பாண்டியனுக்கு அடித்த அதிஷ்டம் சூரியா படத்தில் நடிக்கிறார்

பிக் பாஸ் சீசன் 4 கட‌ந்த 17 ஆம் தேதி முடிவடைந்தது. இதில் 5 போட்டியாளர்கள் இறுதி சுற்று வரை சென்றனர். இதில் அனைவரும் எதிர்பார்த்த போலவே ஆரி அவர்கள் டைட்டில் வென்றார். இதில் இரண்டாவது இடத்தை பாலாஜி, மூன்றாவது இடத்தை ரியோ, நான்காம் இடத்தை ரம்யா பாண்டியன் மற்றும் ஐந்தாம் இடத்தை சோம் ஆகியோர் பிடித்திருந்தனர்.

இந்த நிலையில் நான்காம் இடத்தை பெற்ற ரம்யா பாண்டியன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளிநிகழ்ச்சியில் பங்கு பெற்று பல ரசிகர்களை கவர்ந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளிய வந்த பிரபலன்களுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றனர்.

Advertisement

அப்படிதான் ரம்யா பாண்டியன் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளிரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பை பெற்றுள்ளார். அவர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவே அவரை இறுதி வரை செல்ல நல்ல வாய்ப்பாக இருந்தது. இந்த படத்தை புது இயக்குநர் அரிசில் மூர்த்தி இயக்க உள்ளார். இந்த சந்தோஷமான பதிவை ரம்யா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in