தல அஜித் மாதிரியே கியூட்டாக இருக்கும் ஆத்விக் – வைரல் போட்டோ

தளபதி ரசிகர்களுக்கு ஏற்றார் போல இந்த ஆண்டின் முதல் படமாக மாஸ்டர் படம் வெளி வந்தது. அது தல மற்றும் தளபதி ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இருந்தாலும், தல ரசிகர்களுக்கு எந்த வித பதிவும் இல்லையே என்ற வருத்தம் இருந்தது.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் கலக்கும் தேவதையை கண்டேன் பட நாயகி ஸ்ரீ தேவி

தல அஜித் மாதிரியே கியூட்டாக இருக்கும் ஆத்விக் - வைரல் போட்டோ 1

விளம்பரம்

அதை ஈடு செய்ய இப்போது அவர்களுக்கு கண்ணுக்கு விருந்தாக ஒரு புகைப்படம் தல அ‌ஜித் பக்கதில் இருந்து வந்துள்ளது. அ‌ஜித் மற்றும் ஷாலினி சேர்ந்து ஒரு கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது அவர்களின் மகன் ஆத்விக்கை கொஞ்சம் போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கண்ணும் கண்ணும் நோக்கியா... அந்நியன் பட நாயகி சதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

தல அஜித் மாதிரியே கியூட்டாக இருக்கும் ஆத்விக் - வைரல் போட்டோ 2

விளம்பரம்

அ‌ஜித் மகன் இவ்வளவு சீக்கிரம் வளர்ந்து விட்டாரா? என்று கேட்க்கும் வகையில் அந்த புகைப்படம் உள்ளது. இந்த புகைப்படங்கள் இப்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது. அ‌ஜித் ரசிகர்கள் அதை தங்களது சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மகளின் பிறந்தநாளுக்கு வீட்டில் பூஜை நடத்திய சீரியல் நடிகை நட்சத்திரா

தல அஜித் மாதிரியே கியூட்டாக இருக்கும் ஆத்விக் - வைரல் போட்டோ 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment