மாஸ்டர் உலகம் முழுவதும் செய்த மொத்த வசூல் இதோ – ரெக்கார்ட் ப்ரேக்

மாஸ்டர் படம் பொங்கலுக்கு வெளியாகி ஒரு சிறந்த சினிமா விருந்தாக அமைந்தது. இந்த படம் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்துள்ளது. படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் தங்கள் முழு உழைப்பையும் செலுத்தி உள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். அதுவும் விஜய் சேதுபதி தன்னுடைய முழு நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மாஸ்டர் உலகம் முழுவதும் செய்த மொத்த வசூல் இதோ - ரெக்கார்ட் ப்ரேக் 1

விளம்பரம்

தளபதி விஜய் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார்களோ அதற்கு ஈடாக வில்லன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கி வெளியான படம் என்றாலே வில்லன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் அந்த வகையில் இந்த படமும் அதே பாணியை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  சொந்தமாக புதிய துணிக்கடை திறந்த அறந்தாங்கி நிஷா

மாஸ்டர் உலகம் முழுவதும் செய்த மொத்த வசூல் இதோ - ரெக்கார்ட் ப்ரேக் 2

விளம்பரம்

இதற்கு முன்பு வெளியான கைதி படமும் இதே போன்று தான். மேலும் இந்த படத்தில் வரும் பாடல்களும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து விட்டது. அனிருத் அந்த வகையில் இசையை போட்டு தள்ளி இருக்கிறார். இந்த நிலையில் மாஸ்டர் படம் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. இன்று வரை மாஸ்டர் படம் கிட்டத்தட்ட 200 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் கிச்சா சுதீப் வீட்டுக்கு விருந்துக்கு காதலனுடன் சென்ற வரலட்சுமி

மாஸ்டர் உலகம் முழுவதும் செய்த மொத்த வசூல் இதோ - ரெக்கார்ட் ப்ரேக் 3

விளம்பரம்

இது திரை துறை நட்சத்திரங்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. எந்த படமும் இது மாதிரி வசூல் சாதனை படைக்க முடியாது. அதுவும் 50 சதவீத இருக்கை அனுமதி உடன் சாத்தியம் இல்லை. இது விஜய் படம் என்பதால் மட்டுமே இந்த அளவு சாதனை படைத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  HEROINE போல ஆளே மாறிய CWC மோனிஷா

மாஸ்டர் உலகம் முழுவதும் செய்த மொத்த வசூல் இதோ - ரெக்கார்ட் ப்ரேக் 4

விளம்பரம்

இது விஜய்க்கு மேலும் மார்க்கெட்டை உச்சம் அடைய செய்துள்ளது. இந்த செய்தி ரசிகர்களுக்கு மற்றொரு விருந்தாக அமைந்துள்ளது. மேலும் இந்த படத்தில் வரும் வாத்தி கம்மிங் பாடல் கடந்த வாரம் யூ டியூப்பில் ல் அதிக அளவில் பார்வையாளர்கள் கொண்ட பாடல் என்ற சாதனையை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment