இது ஒரு உப்புமா படம் மாறி இருக்கு… படம் கவிழ்ந்து போச்சு.. மாவீரன் படத்தின் BLUESATTAI மாறன் விமர்சனம்

நடிகர் சிவகார்த்திகேயன் போட்டியாளராக தனது வாழ்க்கையை தொடங்கி தற்போது மிகப்பெரிய உச்ச நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.இதற்கு காரணம் அவரது விடா முயற்சியே.தனது கடின உழைப்பால் மட்டுமே அவர் இந்த இடத்தினை அடைந்து பல இளைஞர்களுக்கும் அவர் ஒரு முன் மாதிரியாக விளங்குகிறார்.கையில் மைக்கை பிடித்து பலர் முன் மிமிக்ரி செய்து தனது வாழ்க்கையை தொடங்கியவர்,இவருக்கான வாய்ப்பினை விஜய் தொலைக்காட்சி இவருக்கு வழங்கியது,அதை இறுக்க பிடித்துக்கொண்டு மேலேறினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  தங்கை மகன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் சிம்பு.. தாய்மாமனாக பரிசுகளை அள்ளிக்கொடுத்த சிம்பு

இது ஒரு உப்புமா படம் மாறி இருக்கு... படம் கவிழ்ந்து போச்சு.. மாவீரன் படத்தின் BLUESATTAI மாறன் விமர்சனம் 1

விளம்பரம்

போட்டியாளர்,தொகுப்பாளர்,நடிகர் என படிப்படியாக உயரங்களை தொட்டவர் இவர்.தற்போது இவர் படம் கோடிகளில் வசூல் படைத்து வருகிறது.இந்நிலையில் அண்மையில் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களை பெருமளவு ஏமாற்றம் அடைய செய்தது.கடந்த டாக்டர் மற்றும் டான் ஆகிய சிவகார்த்திகேயன் படங்கள் எல்லாம் பெருமளவு ஹிட் அடித்த நிலையில் இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெறவில்லை.இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக மண்டேலா பட இயக்குனரின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  முழு தமிழ்நாட்டு பெண்ணை போல மாறிய இறுதி சுற்று நடிகை ரித்திகா சிங்

இது ஒரு உப்புமா படம் மாறி இருக்கு... படம் கவிழ்ந்து போச்சு.. மாவீரன் படத்தின் BLUESATTAI மாறன் விமர்சனம் 2

விளம்பரம்

இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.இப்படத்தினை விமர்சகர் ப்ளூசட்டை மாறன் விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த விமர்சனத்தில் இது ஏற்கனவே உள்ள ஹீரோ மற்றும் வில்லனுக்கு இடையேயான கதை தான்.படத்தின் முதல் பாதி நன்றாக உள்ளது இரண்டாவது பாதி கவிழ்ந்துவிட்டது.படம் முழுக்க வழக்கமா தமிழ் சினிமாவுல நடக்குறது தான் நடந்துட்டு இருக்கு,படத்துல எந்த கேரக்டரும் மனசுல நிக்கல என கூறி விமர்சனம் செய்துள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  ராயன் பட நிகழ்ச்சியில் செம்ம ஸ்டைலாக கலந்துகொண்ட நடிகர் தனுஷ்

விளம்பரம்

Embed Video Credits – Tamil Talkies 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment