The Indian Times

இயக்குனர் மற்றும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் திருமண புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் இயக்குனராக வலம் வந்தவர் சீமான்.

இயக்குனர் மணிவண்ணனிடம் துணை இயக்குனராக பணியாற்றி பின்னர் பிரபுவை வைத்து பாஞ்சாலங்குறிச்சி படத்தை இயக்கி சினிமாவுக்குள் அறிமுகம் ஆகினார்.

Advertisement

இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை கொடுத்தது. இப்படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய படங்கள் இவருக்கான வரவேற்பினை கொடுக்கவில்லை.

இதனால் படம் நடிக்க தொடங்கிவிட்டார்.

இவர் நடித்த மாயாண்டி குடும்பத்தார் படத்திற்கு இன்று வரை ரசிகர்கள் உள்ளனர்.

தற்போது அரசியல் கட்சி தொடங்கி அங்கும் கலக்கி வருகிறார் சீமான்.

தற்போது மீண்டும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement

இவரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in