சேலையில் கவர்ச்சியில் அசத்தும் நடிகை பூனம் பஜ்வா புகைப்படங்கள்

மொடடி சினிமா என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் நடிகை பூனம் பஜ்வா.இதனை தொடர்ந்து கன்னட படத்திலும் நடித்துளளார் இவர்.

சேலையில் கவர்ச்சியில் அசத்தும் நடிகை பூனம் பஜ்வா புகைப்படங்கள் 1

விளம்பரம்

தமிழில் இவர் கதாநாயகியாக அறிமுகம் ஆகிய படம் சேவல்.இப்படத்தில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக நடித்தார்.

சேலையில் கவர்ச்சியில் அசத்தும் நடிகை பூனம் பஜ்வா புகைப்படங்கள் 2

விளம்பரம்

இதனை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தெனாவட்டு படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தார்.இப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  பிக் பாஸ் அர்ச்சனாவின் அழகிய ஸ்டில்கள்

சேலையில் கவர்ச்சியில் அசத்தும் நடிகை பூனம் பஜ்வா புகைப்படங்கள் 3

விளம்பரம்

இவர்களுக்கு இடையேயான ஜோடி பொருத்தம் சூப்பராக இருந்ததால் அடுத்து மீண்டும் கச்சேரி ஆரம்பம் படத்தில் இணைந்து நடித்தனர்.

சேலையில் கவர்ச்சியில் அசத்தும் நடிகை பூனம் பஜ்வா புகைப்படங்கள் 4

விளம்பரம்

இப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது.இதில் கதாநாயகியாக நடித்து பூனம் பஜ்வாவும் நல்ல வரவேற்பினை பெற்றார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் சாந்தனு மனைவி KIKI-யின் கலக்கலான புகைப்படங்கள்

சேலையில் கவர்ச்சியில் அசத்தும் நடிகை பூனம் பஜ்வா புகைப்படங்கள் 5

இருப்பினும் தமிழ் சினிமாவில் தோல்விப்படங்களை அளித்ததால் தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைவாகியது அதனை தொடர்ந்து மீண்டும் பிறமொழி படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.

சேலையில் கவர்ச்சியில் அசத்தும் நடிகை பூனம் பஜ்வா புகைப்படங்கள் 6

இவர் இறுதியாக 2019 ஆம் ஆண்டு வெளியாகிய குப்பத்து ராஜா என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

கட்டாயம் படிக்கவும்  மனைவியின் பிறந்தநாளை கொண்டாடிய VIJAYTV தங்கதுரை

சேலையில் கவர்ச்சியில் அசத்தும் நடிகை பூனம் பஜ்வா புகைப்படங்கள் 7

அதன்பின்னர் இவருக்கு எந்த படவாய்ப்பும் தமிழில் அமையவில்லை என்பதால் படங்களில் நடிக்கவில்லை.தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் மலையாள படத்தில் நடித்து வருகிறார்.

சேலையில் கவர்ச்சியில் அசத்தும் நடிகை பூனம் பஜ்வா புகைப்படங்கள் 8

தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment