விலையுயர்ந்த கார் வாங்கிய பாண்டியன் ஸ்டோர் சீரியல் கண்ணன்

மக்களுக்காக தற்போது அதிகளவு சீரியல்களை சன் தொலைக்காட்சிக்கு பிறகு அதிகம் ஒளிபரப்பாக்கி வருவது விஜய் தொலைக்காட்சி.அந்த வரிசையில் விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்து வரும் மிக பிரபலமான நாடகம் தான் பாண்டியன் ஸ்டோர்.இந்த நாடகத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இந்த நாடகத்திற்கு மக்கள் அளிக்கும் வரவேற்பினை தொடர்ந்து நாடகத்தில் சுவாரஸ்யத்தினை அதிகரித்து வருகிறது.இதனால் நாளுக்கு நாள் இந்த நாடகத்தினை பார்ப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.நான்கு அண்ணன் தம்பிகளுக்குள் நடக்கும் பாச போராட்டத்தினை காண்பித்து குடும்பங்கள் கண்டு மகிழும் தொடராக உருவாக்கியுள்ளனர்,இதனால் தான் இந்த தொடருக்கு இத்தனை ரசிகர்கள்.

கட்டாயம் படிக்கவும்  நடிகை Amala Paul வளைகாப்பு நிகழ்ச்சியின் புதிய புகைப்படங்கள்

விலையுயர்ந்த கார் வாங்கிய பாண்டியன் ஸ்டோர் சீரியல் கண்ணன் 1

விளம்பரம்

இந்த நாடகத்தில் கடைக்குட்டி தம்பியாக நடிப்பவர் தான் சரவணன் விக்ரம்.இந்த நாடகத்தில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.ஆரம்பத்தில் நடிப்பின் மேல் கொண்ட ஆர்வத்தினால் குறும்படங்களில் நடித்து வந்தவருக்கு பாண்டியன் ஸ்டோர் சீரியலில் வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்தி இந்த நாடகத்தின் மூலம் சிறப்பான வரவேற்பினை பெற்று அசத்தி வருகிறார்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் பல ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  கல்யாணம் தர்ஷினிக்கு இல்லை தர்ஷனுக்கு.. Twist வைத்த AGS-ஆல் அதிர்ச்சியாகிய ஈஸ்வரி.. எதிர்நீச்சல் ப்ரோமோ

விலையுயர்ந்த கார் வாங்கிய பாண்டியன் ஸ்டோர் சீரியல் கண்ணன் 2

விளம்பரம்

தற்போது இவர் தனது கடின உழைப்பினால் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்,அதனை புகைப்படமாக எடுத்து ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்,இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.ரசிகர்களால் சரவணனுக்கு தங்களது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment