ஹீரோ உடன் செம்ம ROMANTIC ஆக நடனம் ஆடிய VIJAYTV கேப்ரியல்

ஜோடி நம்பர் 1 ஜூனியர் நிகழ்ச்சி மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் கேபிரியலா.இந்த நிகழ்ச்சியில் தனது அசாதாரண நடந்தினை வெளிப்படுத்தி மக்களை கவர்ந்தார்.இந்த நிகழ்ச்சியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சமையல் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு தனது திறமையை காண்பித்தார்,அதன்பின்னர் மீதும் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சி 6வது சீசனில் வாய்ப்பு கிடைக்கவே அதனை பயன்படுத்தி கலந்துகொண்டு நடனத்தினால் அனைவரையும் அசத்தி அந்த நிகழ்ச்சியில் வெற்றியும் பெற்றார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

ஹீரோ உடன் செம்ம ROMANTIC ஆக நடனம் ஆடிய VIJAYTV கேப்ரியல் 1

விளம்பரம்

சின்னத்திரையில் வந்துகொண்டிருந்த இவர்,நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகிய 3 படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்து அசத்தியிருந்தார்.இப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கால் தடம் பதித்தார் கேபி.நீண்ட நாட்களுக்கு பிறகு இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களை மீண்டும் சந்தித்தார்.இந்த நிகழ்ச்சியில் தனது விளையாட்டை காண்பி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று அசத்தினார்.நீண்ட நாட்களாக அவர் வீட்டிற்குள் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பணத்தினை எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேறினார்.

கட்டாயம் படிக்கவும்  முற்றிய சண்டை கதிரை பளார் என அறைந்த பாண்டி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

ஹீரோ உடன் செம்ம ROMANTIC ஆக நடனம் ஆடிய VIJAYTV கேப்ரியல் 2

விளம்பரம்

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே என்ற தொடரில் நடித்து வருகிறார்.இவர் அடிக்கடி நடனமாடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.இவர் நடனத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இந்த தொடரில் இவர் உடன் நடிக்கும் சக நடிகருடன் செம்ம ரொமேன்டிக் ஆக ஆட்டம் போட்டுள்ளார்.இந்த வீடியோவை ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்,வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மலேசிய கோவில்களில் சுவாமி தரிசனம் செய்த ரோஜா சீரியல் நாயகி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment