நீயெல்லாம் மனுசன் இல்ல கோபி.. வாயெடுக்குறது எல்லாம் பொய்யு… கோபியை கிழித்தெடுத்த ராதிகா.. பாக்கியலட்சுமி

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.

நீயெல்லாம் மனுசன் இல்ல கோபி.. வாயெடுக்குறது எல்லாம் பொய்யு... கோபியை கிழித்தெடுத்த ராதிகா.. பாக்கியலட்சுமி 1

விளம்பரம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கண்ணம்மாவை கழுத்தை பிடித்து பள்ளியில் இருந்து வெளியே தள்ளும் வெண்பா... பாரதி கண்ணம்மா

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

குடிபோதையில் கிடந்த தந்தையை செழியன் வீட்டிற்கு கூட்டி வர ஈஸ்வரியும் இனி கோபி இங்கே தான் இருப்பான் என அனைவரிடமும் சண்டையிட்டு கோபியை வீட்டிற்கு அழைத்து வருகிறார்.இந்நிலையில் நானும் இனி பாக்கியா வீட்டில் இருப்பேன் நான் தான் கோபி பொண்டாட்டி இனி நம்மளும் இந்த வீட்டில் இருப்போம் என பையுடன் கிளம்பி வருகிறார்.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  அம்மா அப்பாவின் 30வது திருமணநாளை கொண்டாடிய ஷ்ரேயா சித்து

நீயெல்லாம் மனுசன் இல்ல கோபி.. வாயெடுக்குறது எல்லாம் பொய்யு... கோபியை கிழித்தெடுத்த ராதிகா.. பாக்கியலட்சுமி 2

இறுதியாக ராதிகா கோபியுடன் பாக்கியா வீட்டிலேயே தங்குகிறார்.இதனால் அனைவரும் கடும் அதிர்ச்சி அடைகின்றனர்.

விளம்பரம்

நீயெல்லாம் மனுசன் இல்ல கோபி.. வாயெடுக்குறது எல்லாம் பொய்யு... கோபியை கிழித்தெடுத்த ராதிகா.. பாக்கியலட்சுமி 3

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் ராதிகாவிடம் பொய் சொல்லிவிட்டு மகள் இனியாவின் பள்ளி விழாவுக்கு வருகிறார்,விழா முடிந்து அவர் வெளியே வருவதை ராதிகா பார்த்து விடவே கடுப்பாகிய ராதிகா கோபியை கண்டபடி திட்டி விடுகிறார்,

கட்டாயம் படிக்கவும்  விலையுயர்ந்த கார் வாங்கிய பாண்டியன் ஸ்டோர் சீரியல் கண்ணன்

நீயெல்லாம் மனுசன் இல்ல கோபி.. வாயெடுக்குறது எல்லாம் பொய்யு... கோபியை கிழித்தெடுத்த ராதிகா.. பாக்கியலட்சுமி 4

ராதிகாவை எவ்வளவோ கோபி சமாதானப்படுத்த முயன்றும் முடியவில்லை கோபியின் செயலால் ராதிகா கடுமையாக வெடிக்கிறார்,இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment