ஜீவாவை வீட்டுக்கு அழைத்த ஜனார்த்தனனை அசிங்கப்படுத்தி அனுப்பிய ஜீவா… பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ஹிட் சீரியல்கள் தான் அந்த வரிசையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்புகளை பெற்றுள்ளது. அண்ணன் தம்பிகள் வாழ்க்கையை மையமாக கொண்டு கதையை இயக்கியுள்ளதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது, வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  ஹனிமூன் அழைத்துப்போக சொல்லி சரவணனிடம் சண்டையிடும் தங்கமயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

ஜீவாவை வீட்டுக்கு அழைத்த ஜனார்த்தனனை அசிங்கப்படுத்தி அனுப்பிய ஜீவா... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ 1

விளம்பரம்

தற்போது பல பிரச்சனைகளுக்கு பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் ஒன்று சேர்ந்துள்ளது.மேலும் மூர்த்தி மற்றும் கண்ணனுக்கு குழந்தையும் பிறந்துள்ளது,இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்,தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் கட்டும் புதிய வீட்டின் கிரஹப்பிரவேசம் நடைபெற உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மனோஜுன் குறும்படத்தை ரோகினிக்கு போட்டு காண்பித்த முத்து.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

ஜீவாவை வீட்டுக்கு அழைத்த ஜனார்த்தனனை அசிங்கப்படுத்தி அனுப்பிய ஜீவா... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ 2

விளம்பரம்

புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் ஜனார்தன் ,ஜீவாவை வீட்டிற்கு அழைக்கிறார் உடனே நான் வர மாட்டேன் என கூறுகிறார் உடனே மீனாவையும் குழந்தையும் கூட்டி செல்ல திட்டமிடவே மீனா அப்பா ஜனார்த்தனை அசிங்கப்படுத்தி அனுப்புகிறார்,இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீண்டும் ஒன்றிணைந்துள்ளது,இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கலக்கும் குக் வித் கோமாளி கெமி

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment