The Indian Times

கோவத்தில் AGS பற்றி தவறாக பேசிய தர்ஷனை அடித்த ஞானம்… எதிர்நீச்சல் ப்ரோமோ

பிரபல சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல், இந்த சீரியலுக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அந்தளவுக்கு இந்த சீரியல் இயக்குனர் திருச்செல்வம் தனது கதையால் ரசிகர்களை ஈர்த்து இருக்கிறார்.இவர் இயக்கிய கோலங்கள் சீரியல் மிகப்பெரிய ஹிட் அதுபோல தற்போது எதிர்நீச்சல் சீரியலையும் ஹிட் கொடுக்க வைத்துள்ளார், இந்த சீரியலை ரசிகர்கள் மிகப்பெரிய அளவுக்கு கொண்டாடி வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதன்படி இந்த எதிர்நீச்சல் சீரியலில் திருச்செல்வமும் முக்கியாகதாபாத்தில் நடித்துள்ளார் மேலும் முக்கியமாக இதில் இடம்பெற்றுள்ள ஆதி குணசேகரன் கேரக்டருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது,இவர் நாடகத்தில் பேசும் பேச்சுக்கள் வசனங்கள் தான் அன்று இணையத்தில் மீம்ஸ்கள் என்று சொல்லலாம்.இவர் மறைவு ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இருப்பினும் AGSகாக இந்த நாடகம் தற்போது விறுவிறுப்பாக ஓடி வருகிறது.

இந்த சீரியலின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது, ப்ரோமோவில் தர்ஷன் அப்பா ஆதியை பற்றி தவறாக பேச கடுப்பாகிய ஞானம் மற்றும் கதிர் தர்ஷனை அடித்துள்ளனர்,இதனை வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் தடுத்துள்ளனர்,இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed Video Credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in