நான் அப்பா ஆகிட்டேன்.. மூர்த்திக்கு பிறந்த தேவதை.. சந்தோஷத்தில் மூர்த்தி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ஹிட் சீரியல்கள் தான் அந்த வரிசையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்புகளை பெற்றுள்ளது. அண்ணன் தம்பிகள் வாழ்க்கையை மையமாக கொண்டு கதையை இயக்கியுள்ளதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது, வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கலக்கும் குக் வித் கோமாளி கெமி

நான் அப்பா ஆகிட்டேன்.. மூர்த்திக்கு பிறந்த தேவதை.. சந்தோஷத்தில் மூர்த்தி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ 1

விளம்பரம்

தனம் மருத்துவமனையில் சோதனை செய்ததில் அவருக்கு நெஞ்சில் கேன்சர் இருப்பதாக டாக்டர் கூறுகிறார்,இதனை கேட்டு தனம் மற்றும் மீனா ஆகிய இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர்,மேலும் தனம் இதை கேட்டால் மூர்த்தி தாங்கமாட்டார்,வீட்டில் யாரிடமும் இதனை சொல்ல வேண்டாம் என தனம் மீனாவிடம் கேட்டுக்கொள்கிறார்,இந்நிலையில் தனம் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதி ஆகியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

நான் அப்பா ஆகிட்டேன்.. மூர்த்திக்கு பிறந்த தேவதை.. சந்தோஷத்தில் மூர்த்தி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது, ப்ரோமோவில் மூர்த்திக்கும் தனத்திற்கு பெண் குழந்தை பிறக்கிறது,இதனால் சந்தோஷத்தில் மூர்த்தி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் உள்ளனர் இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சேலை! தலைநிறைய மல்லிப்பூ... கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி தனம்

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment