அம்மா அப்பாவின் 60வது கல்யாணத்தை ஓரமாக நின்று பார்க்கும் தமிழ்….. தமிழும் சரஸ்வதியும் PROMO

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் முக்கிய தொடர் தமிழும் சரஸ்வதியும்.இந்த நாடகத்தினை மாபெரும் வெற்றியடைந்த சீரியல்கள் ஆன திருமதி செல்வம்,தெய்வமகள்,தென்றல்,நாயகி போன்ற வெற்றித்தொடர்களை இயக்கிய இயக்குனர் குமரன் இயக்குகிறார்.இதுவே இதன் வெற்றிக்கு முதல் காரணம் ஆகும்.இதில் கதாநாயகனாக பிரபல தொகுப்பாளரும் நடிகருமான தீபக் ஹீரோவாக நடித்து வருகிறார்,அதேபோல ஹீரோயினாக தொகுப்பாளினியும்,நடிகையுமான நக்ஷத்திரா நடித்து வருகிறார். இந்த நாடகத்தின் மூலம் இவர்களுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நீ எனக்கு புள்ளயே இல்லைடா.. கோபியை தலைமுழுகிய ஈஸ்வரி... பரபரப்பான பாக்கியலட்சுமி ப்ரோமோ

அம்மா அப்பாவின் 60வது கல்யாணத்தை ஓரமாக நின்று பார்க்கும் தமிழ்..... தமிழும் சரஸ்வதியும் PROMO 1

விளம்பரம்

கோதையின் 60வது கல்யாணத்திற்கு தமிழை கூப்பிடலாம் என கோதை சொல்லவே, தமிழ் தங்கை ராகினி தமிழ் வந்தால் நான் வரமாட்டேன் என அர்ஜூனுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறார்,அவரை கெஞ்சி சமாதானமும் செய்கிறார் கோதை,தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,இந்நிலையில் அம்மா அப்பாவின் திருமணத்தை காண தமிழ் சரஸ்வதியை கோவிலுக்கு அழைத்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  நான் எந்த தப்புமே பண்ணலைங்க.. போலீசிடம் அழுது புலம்பும் ஈஸ்வரி... பாக்கியலட்சுமி ப்ரோமோ

அம்மா அப்பாவின் 60வது கல்யாணத்தை ஓரமாக நின்று பார்க்கும் தமிழ்..... தமிழும் சரஸ்வதியும் PROMO 2

விளம்பரம்

அம்மா அப்பாவின் கல்யாணத்தை பார்க்க வந்த தமிழை தங்கை பயங்கரமாக சத்தம் போடவே வருத்தப்பட்ட தமிழ் ஓரமாக நின்று திருமணத்தை பார்க்கிறார்,இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது,எந்த ஒரு பிள்ளைக்கு இப்படி ஒரு நிலை வரக்கூடாது என ரசிகர்கள் தமிழ் மேல் பரிதாபமாக வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  வேறெலெவெல் குத்தாட்டம் போட்ட பாக்கியலட்சுமி சீரியல் இனியா

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment