என்னது பாக்கியா காலேஜ் படிக்க போறாளா.. அதிர்ச்சியில் உறைந்த கோபி.. பாக்கியலட்சுமி

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நடிகை Amala Paul வளைகாப்பு நிகழ்ச்சியின் புதிய புகைப்படங்கள்

என்னது பாக்கியா காலேஜ் படிக்க போறாளா.. அதிர்ச்சியில் உறைந்த கோபி.. பாக்கியலட்சுமி 1

விளம்பரம்

ப்ரோமோவில் பாக்கியாவுக்கு தொழில் தொடங்க லோன் கல்லூரி படிப்பு முடித்திருந்தால் மட்டும் கிடைக்கும் என கூறவே பாக்கியாவும் கல்லூரி சென்று படிக்கலாம் என முடிவு எடுத்துள்ளார்,அதற்கான வேலைகளிலும் பாக்கியா இறங்கிவிட்டார்,தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் எழில் அம்மா பாக்கியாவை இனியா படிக்கும் அதே கல்லூரியில் சேர்த்துவிடுகிறார்.

கட்டாயம் படிக்கவும்  அர்ஜுனுக்கு சோற்றில் விஷம் கலந்து ஊட்டிய அம்மா... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

என்னது பாக்கியா காலேஜ் படிக்க போறாளா.. அதிர்ச்சியில் உறைந்த கோபி.. பாக்கியலட்சுமி 2

விளம்பரம்

இதுகுறித்து கேள்வி பட்ட கோபி அதிர்ச்சியில் உறைந்து விடுகிறார்,பாக்கியாவை எப்படி சேர்த்தாங்க ,எந்த காலேஜில் என அதிர்கிறார்,இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் கோபியின் அதிர்ச்சியை கண்டு சந்தோஷத்தில் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி சீசன் 5 GRAND OPENING PROMO வெளியாகியது

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment