இனியா நானும் உன்கூட காலேஜிக்கு படிக்க வரட்டுமா… கல்லூரி செல்ல போகும் பாக்கியா.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சேலை! தலைநிறைய மல்லிப்பூ... கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி தனம்

இனியா நானும் உன்கூட காலேஜிக்கு படிக்க வரட்டுமா... கல்லூரி செல்ல போகும் பாக்கியா.. பாக்கியலட்சுமி ப்ரோமோ 1

விளம்பரம்

ராதிகா இது என் வீடு என உரிமை கொண்டாடவே பாக்கியா சண்டைக்கு செல்கிறார்,உடனே கோபி இன்னும் நீ வீட்டு காசை தரவில்லை என கூறவே ஒரு மாசத்தில் 18 லட்ச ரூபாயை தூக்கி வீசுகிறேன் என கூறி சவால் விடுகிறார்,இதனால் கோபி கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.அதற்கு முதல் கட்டமாக 8 லட்சம் கொடுத்த நிலையில் மீதி பத்து லட்சம் கொடுக்க வேண்டியுள்ளது.கோபி முகத்தில் 18 லட்ச ரூபாயை வீசுகிறார்,இதனால் கோபி மற்றும் ராதிகா கடும் அதிர்ச்சி அடைகின்றனர்,மேலும் கோபி மற்றும் ராதிகாவை வீட்டை விட்டு வெளியே விரட்டுகிறார் பாக்கியா,மேலும் வீட்டின் பெயரையும் மாற்றுகிறார்

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கலக்கும் குக் வித் கோமாளி கெமி

இனியா நானும் உன்கூட காலேஜிக்கு படிக்க வரட்டுமா... கல்லூரி செல்ல போகும் பாக்கியா.. பாக்கியலட்சுமி ப்ரோமோ 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது , ப்ரோமோவில் பாக்கியாவுக்கு தொழில் தொடங்க லோன் கல்லூரி படிப்பு முடித்திருந்தால் மட்டும் கிடைக்கும் என கூறவே பாக்கியாவும் கல்லூரி சென்று படிக்கலாம் என முடிவு எடுத்துள்ளார்,இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  முத்துவிடம் கையும் களவுமாக மாட்டிய விஜயா மற்றும் மனோஜ்... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment