தவறி விழ சென்ற பீஸ்ட் நாயகி…அச்சச்சோ செல்லத்துக்கு ஒன்னும் ஆகலேயே என பதறிய ரசிகர்கள்

தளபதி விஜய் நடிப்பில் வெளியாகிய பீஸ்ட் படத்தில் அவருக்கு கதாநாயகியாக நடித்து அசத்தியிருப்பவர் நடிகை பூஜா ஹெக்டே,இவர் சினிமாவிற்கு முதன் முதலில் தமிழில் வெளியாகிய முகமூடி படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமாகினார்.பின்னர் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு தமிழில் கிடைக்கவில்லை என்பதால் தெலுங்கில் தங்கிவிட்டார்.

கட்டாயம் படிக்கவும்  கணவரின் உடலை நல்லடக்கம் செய்ய மயானம் வரை செல்லும் மீனா...

தவறி விழ சென்ற பீஸ்ட் நாயகி...அச்சச்சோ செல்லத்துக்கு ஒன்னும் ஆகலேயே என பதறிய ரசிகர்கள் 1

விளம்பரம்

முகமூடி படத்திற்கு பிறகு 10ஆண்டுகள் கழித்து தமிழில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.இவருக்கு தெலுங்கில் பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.அரபிக்குத்து பாடலுக்கு இவர் ஆடிய நடனம் தமிழ் ரசிகர்களையும் தன் வசம் இழுத்துள்ளார்.தற்போது அவர் உடற்பயிற்சி கூடத்திற்கு செல்லும் பொழுது வழியில் தவறி விழ சென்றார் இதனை கண்ட ரசிகர்கள் ஒரு நொடியில் கலங்கிவிட்டனர்.

கட்டாயம் படிக்கவும்  இன்னும் 12 நாட்களில் நடிகை மீனா திருமண நாள்....வைரலாகும் கடந்த ஆண்டு மீனா பதிவிட்ட திருமண நாள் பதிவு

தவறி விழ சென்ற பீஸ்ட் நாயகி...அச்சச்சோ செல்லத்துக்கு ஒன்னும் ஆகலேயே என பதறிய ரசிகர்கள் 2

விளம்பரம்

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை கண்ட தமிழ் ரசிகர்கள் செல்லத்துக்கு ஒன்னும் ஆகலேயே என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment