மாஸாக குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுத்த புகழ் | Official Promo Vijay TV

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ என்றாலே காமெடி, கலாட்டா, அலப்பறைகளுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் சனி மற்றும் ஞாயிறு இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி பற்றி சொல்லவே வேண்டாம். உலகத்தில் உள்ள அனைத்து தமிழ் பேசும் மக்கள் எந்த மூலை முடுக்கில் இருந்தாலும் இந்த நிகழ்ச்சியை பார்க்காமல் இருக்க முடியாது. அந்த அளவிற்கு குக்குகள் உடன் சேர்ந்து கோமாளிகள் அடிக்கும் லூட்டிகள் வேறு லெவெலில் இருக்கும். காமெடி கலாட்டா, நட்பு, காதல் என்று எல்லா வகையான கன்டென்ட்-உம் கிடைக்கிற ஒரு இடமாக அந்த நிகழ்ச்சி இருக்க்கும் காரணத்தினால்தான் அந்த நிகழ்ச்சி இவ்வளவு வெற்றி அடைந்து இருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை.

கட்டாயம் படிக்கவும்  உள்ளே வந்த கரிகாலன்.. கரிகாலனை தூக்க PLAN போட்ட கதிர்... எதிர்நீச்சல் ப்ரோமோ

மாஸாக குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுத்த புகழ் | Official Promo Vijay TV 1

விளம்பரம்

தற்போது இரண்டு சீசன்கள் நடந்து முடிந்து மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் பழைய கோமாளிகளான ஷிவாங்கி, மணிமேகலை, பாலா, சக்தி, சுனிதா ஆகியோரும், புதிய கோமாளிகளாக குரேஷி, பரத், ஷீத்தல், அருண், மூக்குத்தி முருகன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். புதிய குக்குகளாக கிரேஸ் கருணாஸ், மனோ பாலா, ரோஷினி, வித்யூலேகா, சந்தோஷ் பிரதாப், அம்மு அபிராமி, ராகுல் தாத்தா, ஸ்ருதிகா மற்றும் தர்ஷன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். வெங்கடேஷ் பட் மற்றும் தாமு நடுவர்களாகவும், ரக்ஷன் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் தொடர்ந்து கொண்டு உள்ளார்கள். Youtube video code embed credits: Disney + hotstar tamil

மாஸாக குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுத்த புகழ் | Official Promo Vijay TV 2

விளம்பரம்

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் புகழ் கலந்து கொண்டுள்ளார். இவர் திரைப்படங்களில் நடிப்பதால் இனிமேல் குக் வித் கோமாளி ஷோவிற்கு வர மாட்டார் என்று பேச்சுக்கள் எழுந்தன. அனால் இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில் புகழ் மீண்டும் குக் வித் கோமாளி ஷோவில் கலந்து கொண்டுள்ளார். இது ரசிகர்களிடையே மிகுந்த சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது. இனி விஜய் டிவியின் TRP எகிற போகிறது என்பதில் சந்தேகம் இல்லை. அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

கட்டாயம் படிக்கவும்  கையில காசு இல்லம்மா அதான் பிச்சையெடுத்தேன்.. மகன் சொன்னதை கேட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment