“சூரி என்னோட சிஷ்யன் தான்!” விவேக் ஸ்டைலில் போட்டோ வைத்து லொள்ளு செய்த புகழ்! Pugazh Recreates Vivek Comedy Scene With Soori

விஜய் டிவியின் மூலம் புகழ் பெற்ற பிரபலங்களில் ஒருவர் புகழ். என்னதான் இவர் அந்த நிகழ்ச்சியில் கோமாளியாக மற்றவர்களை சிரிக்க வைத்தாலும் நிஜ வாழ்வில் இவர் ஹீரோ தான். இவர் விஜய் டிவியில் ஏற்கனவே இருந்திருந்தாலும் , குக்கு வித் கோமாளி மூலம் தான் இவருக்கென தனி ரசிகர் கூட்டமே அமைந்தது. இவரது முக பாவனைக்கு , இவரது உடல்மொழிக்கும், கவுண்ட்டர்களுக்கும் சிரிக்காத ஆட்களே இருக்கமுடியாது. தற்போது இவர் சுமார் 7 படங்களில் நடித்து வருவதாக தகவல் கூறப்படுகிறது.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் ஆர்ஜே பாலாஜியின் குடும்ப புகைப்படங்கள் இதோ

"சூரி என்னோட சிஷ்யன் தான்!" விவேக் ஸ்டைலில் போட்டோ வைத்து லொள்ளு செய்த புகழ்! Pugazh Recreates Vivek Comedy Scene With Soori 1

விளம்பரம்

இவர் தற்போது துன்னுடைய குக்கு வித் கோமாளி நண்பர் அஷ்வினுடன் சேர்ந்து என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதோடு முக்கியமாக தல அஜித்தின் வலிமை படத்தில் நடித்துள்ளார் புகழ். மேலும் பல முக்கிய படங்களில் நடித்து வருகிறார் , கூடிய விரைவில் அணைத்து படங்களும் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புகழின் உச்சியில் இருக்கும் புகழ் தனது சமூக வலைதள கணக்குகளிலும் புகழோடு இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே! படங்களில் படு பிசியாக இருக்கும் போது அவ்வப்போது சில சில காமெடி வீடியோக்களும் தனது சமூக வலைதள கணக்குகளில் பதிவு செய்து வருகிறார்!

கட்டாயம் படிக்கவும்  தி கேரளா ஸ்டோரி - திரைவிமர்சனம்

"சூரி என்னோட சிஷ்யன் தான்!" விவேக் ஸ்டைலில் போட்டோ வைத்து லொள்ளு செய்த புகழ்! Pugazh Recreates Vivek Comedy Scene With Soori 2

விளம்பரம்

இந்நிலையில் நகைச்சுவை நடிகராக ஆரம்பித்து கதாநாயகனாக வலம் வரவிருக்கும் நடிகர் சூரியின் புகைப்படத்தை வைது தூள் படத்தில் மறைந்த நகைச்சுவை நடிகர் சின்னக்கலைவாணர் டாக்டர் விவேக் அவர்கள் நடித்த ஒரு காமெடி காட்சியின் வசனத்தை பேசி நடித்தவாறு வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்! அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது! அந்த வீடியோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்! Watch The Video Below…

கட்டாயம் படிக்கவும்  நேரலையில் கதறி அழுத அந்நியன் பட கதாநாயகி சதா

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment