“இதுதான் வைகை, காவேரி, எல்லாமே!” சென்னை மழையில் மன்சூர் அலி கான் செய்த நக்கல் வீடியோ வைரல்! Mansoor Ali Khan Singing In Chennai Rain

90களில் மக்கள் மத்தியில் பிரபலமான வில்லன்களில் ஒருவர் தான் மன்சூர் அலி கான்! 90ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த ஒரு நபர் என்று கூட சொல்லலாம்! சிறந்த குணச்சித்திர நடிகரும் கூட என்று தான் சொல்ல வேண்டும்! 80 மற்றும் 90களில் வெளியான படங்களில் பெரும்பான்மையான படங்களில் இவர் தான் வில்லனாக வலம் வருவார்! இவரை பார்த்தாலே இவர் நல்லவராக இருக்க மாட்டார் என்ற எண்ணம் பார்ப்பவர்களுக்கு தோன்றினால் அது சகஜம் தான்!

கட்டாயம் படிக்கவும்  தாஜ்மஹால் முன்பு யோகா செய்யும் நடிகை அதுல்யா ரவி

"இதுதான் வைகை, காவேரி, எல்லாமே!" சென்னை மழையில் மன்சூர் அலி கான் செய்த நக்கல் வீடியோ வைரல்! Mansoor Ali Khan Singing In Chennai Rain 1

விளம்பரம்

ஆனால் அதற்கு பிறகு வந்த படங்களில் நகைச்சுவை கதாபாத்திரம் கலந்த வில்லத்தனத்தில் நடிக்க ஈடுபாடு காட்டி வந்தார்! அது மட்டுமில்லாமல் இவரது வில்லத்தனத்தில் நகைச்சுவையும் ஒளிந்து இருப்பதே இவரை மக்கள் ரசிக்க பெரும் காரணமாக கருதப்பட்டது! சில வருடங்களுக்கு முன்பு வெளியான சிங்கம் போன்ற பல படங்களில் நகைச்சுவையை மையமாக கொண்டே இவரது கதாபாத்திரங்கள் அமைந்தது! சினிமாவை தாண்டியும் இவர் சமூகத்தில் ஒரு நல்ல மனிதர் என்றே சொல்லலாம்! சமூக பிரச்சனைகளை துணிவுடன் பேசுபவர் என்பதால் சில எதிர்ப்புகளையும் இவர் கண்டார் என்றே தான் சொல்ல வேண்டும்! சில வருடங்களுக்கு முன்பு இவர் சென்னை வெள்ளத்தில் படகில் மிதந்தபடி பாடிய காட்சிகள் பார்ப்பவர்களை சிரிப்பு மழையில் ஆழ்த்தியது!

கட்டாயம் படிக்கவும்  இன்று கோலாகலமாக நடைபெற்ற நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் திருமணம்

"இதுதான் வைகை, காவேரி, எல்லாமே!" சென்னை மழையில் மன்சூர் அலி கான் செய்த நக்கல் வீடியோ வைரல்! Mansoor Ali Khan Singing In Chennai Rain 2

விளம்பரம்

அதேபோல சமீபத்தில் பெய்து வரும் சென்னையில் கனமழை நிலைபற்றி நாம் அனைவரும் அறிந்த ஒன்றே! சென்னை உட்பட தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் மனசாட்சியே இல்லாமல் பெய்த மழையால் ஒட்டுமொத்த தமிழகத்தின் பெரும்பான்மையான இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது! இந்நிலையில் இந்த வருஷமும் இவர் அடங்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்! பாத் டப்பில் அமர்ந்துகொண்டு துடுப்பு ஒன்றை செய்து கொண்டு மழை நீர் வீட்டிற்கு முன் சூழ்ந்துள்ளதால் அதில் சென்னை பற்றில் நக்கலாக பாட்டு பாடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்! அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது! அந்த வீடியோவை நீங்களும் பார்த்து சிறிது மகிழுங்கள்! Watch The Video Below…

கட்டாயம் படிக்கவும்  மகளின் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய இமான் அண்ணாச்சி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment