நாயுடன் சண்டை கட்டிய ராஷ்மிக்கா! கடிச்சு குதறிய நாய்! Rashmika Playing With Her Dog Cute Video

விளம்பரம்

நேஷனல் கிரஷ் என்று ஒரு கூட்டமே கூறி கொண்டிருக்கும் அளவிற்கு இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுகு திரையுலகின் முன்னணி நடிகையாக இறுக்கினார் ராஷ்மிகா. தெலுங்கில் நிறைய படங்கள் நடித்து பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் ராஷ்மிகா. மேலும் தமிழ் ரசிகர்களும் இவர் முக பாவனைகளுக்காகவே ரசிகர்களாக இருக்கிறார்கள்.

இப்போது டிரெண்டிங்   கேப்டன் விஜயகாந்த் அவர்களின் முதல் பட Phototshoot! பிறந்தநாளை முன்னிட்டு வைரலாகும் புகைப்படம்

நாயுடன் சண்டை கட்டிய ராஷ்மிக்கா! கடிச்சு குதறிய நாய்! Rashmika Playing With Her Dog Cute Video 1

விளம்பரம்

தமிழில் முதல் படமாக சுல்தான் திரைப்படத்தில் நடித்திருந்தார் ராஷ்மிகா. இந்த படம் அவருக்கு வெற்றி படமாக அமையவில்லை. இதை தொடர்ந்து மேலும் சில படங்களில் ராஷ்மிகா நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. ராஷ்மிக்கா மந்தனா சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர். அவ்வப்போது அவரது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுவருகிறார். இந்நிலையில் சமீபத்தில் கூட நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ராதிகா ஊர்வசியுடன் இணைந்து நவராத்திரி பாடலுக்கு அழகு பொம்மை போல நின்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வந்தது!

இப்போது டிரெண்டிங்   ஊஞ்சலின் மேல் ஏறி தேவையில்லாத Step போட்டு கீழே வாரி விழுந்த பாபா பாஸ்கர் மாஸ்டர்!

நாயுடன் சண்டை கட்டிய ராஷ்மிக்கா! கடிச்சு குதறிய நாய்! Rashmika Playing With Her Dog Cute Video 2

இந்நிலையில் அடுத்தடுத்து அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிட்டு தனது ரசிகர்களை அன்பாலும் அழகாலும் கட்டிப்போட்டு வைத்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும்! பொதுவாகவே செல்லப்பிராணிகள் வளர்ப்பில் பிரபலங்கள் ஆர்வம் காட்டுவது வழக்கம் தான்! அதில் ராஷ்மிக்காவும் விதி விலக்கல்ல என்று தான் சொல்ல வேண்டும்! அப்படி தனது நாயுடன் செல்லமாக கொஞ்சி விளையாடும் ராஷ்மிக்காவின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது! அந்த வீடியோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்! Watch The Video Below…

விளம்பரம்
இப்போது டிரெண்டிங்   கைபுள்ள வடிவேலு போல மாறிய அறந்தாங்கி நிஷா! சிரித்து ரசிக்கும் ரசிகர்கள்

விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment