மீண்டும் ஒரு புது கார் வாங்கிய மகிழ்ச்சியில் கேக் வெட்டி கொண்டாடிய மணிமேகலை – ஹுசைன்! Manimegalai Buys A New Car

சின்னத்திரை நட்சத்திர தொகுப்பாளர்களுள் மக்கள் மத்தியில் மிகுந்த பிரபலம் அடைந்தவர்கள் வரிசையில் மணிமேகலையும் ஒரு முக்கியமான குறிப்பிடத்தக்க நபர் என்றால் அது மிகையாகாது! 10 வருடங்களுக்கும் மேலாக தொகுப்பாளினியாக பிரபல தொலைக்காட்சிகளில் வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பதும் அனைவரும் அறிந்ததே! சில வருடங்களுக்கு முன்பு ஹுசைன் என்பவரை காதலித்து பெற்றோர்கள் எதிர்ப்பை மீறியும் கரம் பிடித்தார் என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே!

கட்டாயம் படிக்கவும்  பரமா மாட்டிக்கிட்டடா நீ... போட்டு வாங்கிய தமிழ் நமச்சி... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

மீண்டும் ஒரு புது கார் வாங்கிய மகிழ்ச்சியில் கேக் வெட்டி கொண்டாடிய மணிமேகலை - ஹுசைன்! Manimegalai Buys A New Car 1

விளம்பரம்

அதன் பின்பு சில மாதங்களுக்கு தொலைக்காட்சியில் இவரை பார்க்க முடியவில்லையே என்ற ஆதங்கம் இவரது ரசிகர்கள் மத்தியில் பரவலாக இருந்து வந்த நிலையில் தான் விஜய் டிவியில் நடத்தப்பட்ட Mr&Mrs சின்னத்திரை சீசன் 2 வில் போட்டியாளர்களாக பங்குபெற்றார்! பின்பு, அங்கு மக்கள் மத்தியில் மீண்டும் முகம் காட்டி பிரபலமான இவர், விஜய் டீவியை TRP-ல் தூக்கி நிறுத்திய குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கோமாளியாக கலந்து கொண்டு தொகுப்பாளர் என்ற பரிமாணத்தை கடந்து நல்ல நகைச்சுவை கலைஞராகவும் உருவெடுத்துள்ளார்! அவ்வாறு இருக்கையில் யூட்யூப் சேனல் ஒன்றை வெகு சிறப்பாக நடத்தி வருகிறார்!

கட்டாயம் படிக்கவும்  சித்தார்த்துக்கும் அஞ்சனாவுக்கும் திருமணம் செய்ய கதிர் போடும் திட்டம்.. எதிர்நீச்சல் ப்ரோமோ

மீண்டும் ஒரு புது கார் வாங்கிய மகிழ்ச்சியில் கேக் வெட்டி கொண்டாடிய மணிமேகலை - ஹுசைன்! Manimegalai Buys A New Car 2

விளம்பரம்

இவர் கணவரோடு செய்யும் அலப்பறைகளை பார்த்து நாள் முழுக்க சிரித்து கொண்டே இருக்கலாம் என்று தான் சொல்ல வேண்டும்! அவ்வளவு குறும்பு கலந்த நகைச்சுவைகளை இவரும் இவர் கணவரான ஹுசைனும் சேர்ந்து செய்து மக்களை மகிழ்வித்து வருகின்றனர்! இவர் தற்பொழுது புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்! ஏற்கனவே சொகுசு கார் ஒன்று வாங்கியிருந்த நிலையில் சமீபத்தில் பழைய காரை விற்று விட்டு புதிய கார் ஒன்றை வாங்கி அதன் விடியோவை தனது சமூக வலைதள கணக்கில் பதிவிட்டுள்ளார்! அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது! அந்த விடியோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்! Watch The Video Below!…

கட்டாயம் படிக்கவும்  உங்க அப்பாவை எங்கடி... ரோகிணியை மிரட்டும் விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment