The Indian Times

அவுட் ஆகவேண்டிய பந்தை லாவகமாக தட்டிவிட்ட புஜாரா – சூப்பர் வீடியோ

ஆஸ்ட்ரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வீரர்கள் அபார வெற்றியைப் பெற்றுள்ளனர். கப்பா மைதானத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை கைப்பற்றியதன் மூலம் 2-1 என்ற விகிதத்தில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இதுவரை ஆஸ்ட்ரேலியாவில் உள்ள கப்பா மைதானத்தில் எந்த அணியும் 35 வருடமாக ஆஸ்ட்ரேலியாவை வீழ்த்தியதாக வரலாறு இல்லை. ஆனால் இந்திய அணி வெற்றி பெற்றது வரலாற்றில் இடம்பெறும் விதமாக அமைந்துள்ளது.

Advertisement

இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மூன்றாவது தொடர் சிட்னியில் உள்ள மைதானத்தில் இந்திய அணியை ஆஸ்ட்ரேலியா அணியின் கேப்டன் டிம் பெயின் கோபத்தை சீண்டும் வகையில் பேசியது இந்திய அணியினரின் கோபத்தை தூண்டும் வகையில் அமைந்தது. இந்நிலையிலி இறுதியாக நடந்த டெஸ்ட் போட்டியின் இருதினாலான ஐந்தாவது நாளில் இந்திய வீரர் புஜாரா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆடி காட்சி வைரலாகி வருகிறது. Watch the video below.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in